20க்கு இல்லையென்றால் 200க்கா கையை தூக்கினார்?
Tamil Mirror|November 01, 2024
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், 20க்கு கை தூக்கிய காரணத்தினால் இம்முறை வேட்புமனுவை தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விரி. சகாதேவராஜா
20க்கு இல்லையென்றால் 200க்கா கையை தூக்கினார்?

அப்படி என்றால், பைசல் காசிம் என்ன 200 க்கா கையை தூக்கியவர்? அவருக்கு சீட் வழங்கியது எப்படி? என நல்லாட்சி தேசிய முன்னணியின் ஆதரவு "வி ஆ வண்”( avare one) அமைப்பின் இணைப்பாளர் மொகமட் ரஸ்மின் கேள்வியெழுப்பினார்.

காரைதீவில் உள்ள அம்பாறை ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு எந்த தீர்வையும் காணவில்லை.

அரசியலுக்காக பிச்சைக்காரனின் புண் போல அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டிற்கு தரமான தலைவர் அனுர கிடைத்துள்ளார். நாட்டுக்கு தேவையான நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று அன்று அவர் கூறினார்.

இப்பொழுது கூறுகிறார் உங்களுக்கு தேவையான உங்கள் தலைவர்களை தேர்வு செய்யுங்கள் என்று.அதுதான் உண்மை .

இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் வந்திருக்கிறது.

எமக்கு தேவை உண்மையாக தலைவர்கள். அறுகம்பை சம்பவத்திற்கு இதுவரை யாருமே வாய் திறக்காதது ஏன்? பொத்துவிலில் உள்ள முஷாரப்பே வாய் திறக்கவில்லை.

Denne historien er fra November 01, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 01, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது
Tamil Mirror

கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்குப் பின்னால் சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தைக் கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை
Tamil Mirror

ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை

பெங்களூருவில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்
Tamil Mirror

10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்

பிரேசிலில், ஞாயிற்றுக்கிழமை (22), வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 24, 2024
தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்
Tamil Mirror

தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.

time-read
1 min  |
December 24, 2024
ஒரே நாளில் 416 பேர் கைது
Tamil Mirror

ஒரே நாளில் 416 பேர் கைது

சிறுவர் திருமணம் தொடர்பாக, அசாமில், ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்
Tamil Mirror

மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலியை உடைத்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதற்கு காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 24, 2024
யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்
Tamil Mirror

யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்

நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ள துடதிருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டைத் தாக்கி பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன
Tamil Mirror

மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Mirror

முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024