“வாக்குகளை வீணடிக்க வேண்டாம்”
Tamil Mirror|November 05, 2024
மக்கள் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து அவ்வாறான வாக்குகளை வீணடித்து விடாமல் நேர்மையாக அரசியல் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்காளர்கள் முன்வர வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் அஸ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
எம்.எப்.றிபாஸ்
“வாக்குகளை வீணடிக்க வேண்டாம்”

நிந்தவூர் பிரதேசத்தில் வேட்பாளர் அஸ்றப் தாஹிரை ஆதரித்து இடம்பெற்ற பெண்கள் மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் தனது உரையில் கூறியதாவது, வெறுமனே பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கி விட்டு, மக்களுக்கு ஆக்கப்பூர்வமான எதையும் செய்யாத கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து நமக்கு நாமே சேறு பூசிக் கொள்ளும் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கான மக்கள் ஆதரவு பெரிதும் அதிகரித்து வருகிறது.

Denne historien er fra November 05, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 05, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
அபாய கட்டத்தில் காற்று மாசு வீட்டிலிருந்து வேலை திட்டம் அமுல்
Tamil Mirror

அபாய கட்டத்தில் காற்று மாசு வீட்டிலிருந்து வேலை திட்டம் அமுல்

காற்று மாசின் அளவு அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரச, தனியார் ஊழியர்களில் 50 சதவீதமானோர், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 22, 2024
Tamil Mirror

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள், தங்கள் மக்களிடம் அறிவுறுத்தி போருக்கு தயாராக இருக்குமாறு வருகிறது.

time-read
1 min  |
November 22, 2024
வைத்தியசாலையில் தீ விபத்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Tamil Mirror

வைத்தியசாலையில் தீ விபத்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
November 22, 2024
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளு க்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) காலை 7.50 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
November 22, 2024
முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்
Tamil Mirror

முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்

பெற்ற பிள்ளைகள், உறவிளர்களின் தொடர் தாக்குதல்களாலும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களாலும் பாதிக்கப்பட்ட பல முதியோர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வரும் திவை இன்று உருவாகியுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பொதுவாக, தமது பிள்ளைகளாலும் உறவுகளாலும் தொடர்ச்சியாக இம்சை படுத்தப்படுகிறார்கள்.

time-read
2 mins  |
November 22, 2024
சிறந்த கூட்டாண்மை நிறுவனமாக SLT-MOBITEL கௌரவிப்பு
Tamil Mirror

சிறந்த கூட்டாண்மை நிறுவனமாக SLT-MOBITEL கௌரவிப்பு

இலங்கையின் முன்னணி வியாபார சஞ்சிகையாக மூன்று தசாப்த காலத்தை பூர்த்தி செய்திருந்தமையை குறிக்கும் வகையில், 25 சிறந்த நிறுவனங்களை கூட்டாண்மை கௌரவிக்கும் ‘LMDவிருதுகள் இரவு' எனும் பெருமைக்குரிய நிகழ்வை Lanka Monthly Digest (LMD) அண்மையில் முன்னெடுத்திருந்தது.

time-read
1 min  |
November 22, 2024
நியு அந்தனீஸ் குரூப் கைச்சாத்து
Tamil Mirror

நியு அந்தனீஸ் குரூப் கைச்சாத்து

ஆரோக்கியமான தேசத்துக்கான தமத் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற உலக AMR விழிப்புணர்வு வார (WAAW) நிகழ்வில் உறுதிமொழியில் கைச்சாத்திட்டது.

time-read
1 min  |
November 22, 2024
சீனாவிலிருந்து நிதி நன்கொடை
Tamil Mirror

சீனாவிலிருந்து நிதி நன்கொடை

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங்க்கு (Qi Zhenhong) இடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.

time-read
1 min  |
November 22, 2024
மட்டக்களப்புக்கு சீனத் தூதுவர் விஜயம்
Tamil Mirror

மட்டக்களப்புக்கு சீனத் தூதுவர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (20) மாலை மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
November 22, 2024
எளிமையாக நடைபெற்றது
Tamil Mirror

எளிமையாக நடைபெற்றது

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு

time-read
1 min  |
November 22, 2024