அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ஷகீன் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்:
1. ஷகீன் ஷா அஃப்ரிடி,
2.ரஷீட் கான்,
3. கேஷவ் மஹராஜ்,
4. குல்தீப் யாதவ்,
5.பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ்
6.ஜஸ்பிரிட் பும்ரா,
7.ட்ரெண்ட் போல்ட்
8.மொஹமட் சிராஜ்,
9. அடம் ஸாம்பா,
10.ஜொஷ் ஹேசில்வூட்
முதல் 10 துடுப்பாட்டவீரர்:
1.பாபர் அஸாம்,
2.றோஹித் ஷர்மா,
3.ஷுப்மன் கில்,
4. விராட் கோலி,
5.ஹரி டெக்டர்,
6.டரைல் மிற்செல்,
7.பதும் திணங்க,
8.பிரஹ்மணுல்லாஹ் குர்பாஸ்
9. சரித் அசலங்க,
10. ஷே ஹோப்.
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் ரட் கான், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை யடைந்துள்ளார்.
இதேவேளை, இப்போட்டிகளில் 116 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ் எட்டாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 5 சகலதுறைவீரர்கள்: 1.மொஹமட் நபி, 2. சிகண்டர் ராசா, 3.ரஷீட் கான், 4. மெஹிடி ஹஸன் மிராஸ், இ 4 இ Q B சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காள பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷதீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளனார்.
Denne historien er fra November 14, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 14, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
புகைப்படம் எடுக்க வேண்டாம்
வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுப்பதையோ, படம் எடுப்பதையோ, அதுபோன்ற படங்கள் அல்லது காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வு பெறும் நபி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி தெரிவித்துள்ளார்.
“மேய்ச்சல் தரவை தர மறுக்கின்றனர்"
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணை பயாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் எட்டு வருடங்களாகக் கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.
கொரியா உதவி
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
பெண்ணின் திருமண வயதில் திருத்தம்: 9ஆக குறைகிறது
ஈக்கில், பெண்ணின் திருமண வயதை 18இல் இருந்து 9ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மோடி நைஜீரியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ஆம் திகதியன்று, நைஜீரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அரச பாடசாலையில் 'கோட்', 'வேட்டையன்' திரையிடல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் வி.கே.புரத்தில் உள்ள அரச உதவி பெறும் பெண்கள் பாடசாலையில், விஜய் நடித்த 'கோட்' மற்றும் ரஜினி நடித்த 'வேட்டையன்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
ஹிஸ்புல்லா மீதான 'தாக்குதல் தொடரும்'
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப்போட்டித் தொடரானது பிறிஸ்பேணில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
முதலாமிடத்துக்கு முன்னேறிய ஷகீன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.