ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைக்கு வராது என்பதே மக்களின் நம்பிக்கை என குறிப்பிட்டுள்ள அவர், அந்த அதிகாரத்தைக் கவனமாகப் பயன்படுத்துவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.
தற்போதைய பாராளுமன்றத்துக்குத் தெரிவான பெரும்பான்மையானவர்களுக்கு அனுபவம் இல்லையென்றாலும், திருமணத்திற்கு முன்னதாக யாரும் சென்று அனுபவம் பெறுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Denne historien er fra November 18, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 18, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல்?
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களகத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ். வசீகரன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
நைஜீரியாவில், பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில், நேற்று (19), தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கைக் குழாம் அறிவிப்பு
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமை இலங்கை பெயரிட்டுள்ளது.
முதலாமிடத்துக்கு முன்னேறினார் றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பா ட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
12 இந்தியர்களின் சடலங்கள் மீட்பு
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர்.
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
கான்ஸ்டபிளை போத்தலால் தாக்கிய சாரதி கைது
விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.
“அஸ்வெசுமவுக்கு இலகு ஏற்பாடு"
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.