“தமிழ் ஊடகத்துறையை பாதுகாக்கவும்”
Tamil Mirror|December 30, 2024
தமிழ் ஊடகத்துறை பல்வேறுபட்ட நெருக்கு வாரங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த நிலையில், அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளது.
“தமிழ் ஊடகத்துறையை பாதுகாக்கவும்”

சமூக மட்டத்திலும் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் இடம்பெற்று வரும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள், முறைகேடுகளைப் பகிரங்கமாக ஊடக அறிக்கையிடல் மூலம் வெளிப்படுத்தி வரும் மு.தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் ஏ-9 நெடுஞ்சாலையில் வைத்து பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

போர்க் காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் ஊடகத்துறை ஆயுத முனையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும் அதன் காரணமாகப் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டு சடலங்களாக வீசப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் வந்துள்ளனர்.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறை கலாசாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருவதும் அதன் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.

Denne historien er fra December 30, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 30, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் விபத்து 10 பேர் பலி; 30 பேர் காயம்
Tamil Mirror

புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் விபத்து 10 பேர் பலி; 30 பேர் காயம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் (New Orleans) நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
January 03, 2025
Tamil Mirror

சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்தானது

சிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராகத் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

time-read
1 min  |
January 03, 2025
இன்று ஆரம்பமாகும் 2ஆவது டெஸ்ட் தொடரை சமப்படுத்துமா பாகிஸ்தான்?
Tamil Mirror

இன்று ஆரம்பமாகும் 2ஆவது டெஸ்ட் தொடரை சமப்படுத்துமா பாகிஸ்தான்?

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கேப் டௌணில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
சுவிட்ஸர்லாந்தில் புர்கா அணிய தடை
Tamil Mirror

சுவிட்ஸர்லாந்தில் புர்கா அணிய தடை

சுவிட்ஸர்லாந்தில், இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
மூடியிருந்த கோவில் 44 ஆண்டுகளின் பின்னர் திறப்பு
Tamil Mirror

மூடியிருந்த கோவில் 44 ஆண்டுகளின் பின்னர் திறப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூடப்பட்டுக் கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்குத் திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 03, 2025
'ஜெய் பாபு, ஜெய் பீம்' பிரசார பேரணி இன்று ஆரம்பம்
Tamil Mirror

'ஜெய் பாபு, ஜெய் பீம்' பிரசார பேரணி இன்று ஆரம்பம்

மன்மோகன் சிங் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட \"ஜெய் பாபு, ஜெய் பீம்' பிரசார பேரணியானது இன்று வெள்ளிக்கிழமை (3) ஆரம்பிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தை வென்ற இலங்கை
Tamil Mirror

மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தை வென்ற இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

time-read
1 min  |
January 03, 2025
முன்னாள் அமைச்சர்களின் நினைவேந்தல்
Tamil Mirror

முன்னாள் அமைச்சர்களின் நினைவேந்தல்

முன்னாள் அமைச்சர்களான தியாகராஜா மகேஸ்வரன், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரின் நினைவேந்தல்கள், ஜனவரி 1ஆம் திகதியன்று இடம்பெற்றன.

time-read
1 min  |
January 03, 2025
Tamil Mirror

குளவிக்கொட்டுக்கு அஞ்சி ஓடியதால் 11 பேருக்கு பாதிப்பு

குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் அலறியடித்துக் கொண்டு, கம்பளை அட்டபாகேயில் உள்ள உட கம கிராமிய வைத்தியசாலைக்குள் ஓடிய பிள்ளரும் அப்பெண்ணின் துரத்தி சென்று குளவிகள் கொட்டியுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
Tamil Mirror

*78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன"

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் 78,375 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025