மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, மௌன்ட் மகட்டரேயில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்து இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
Denne historien er fra December 31, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 31, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
சீன முதலீட்டார்களே இலங்கையில் “முதலீடு செய்யுங்கள்”
சீனாவீல் இருந்து ஜனாத்பத்' அனுரகுமார அழைப்பு
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
கூட்டி, குப்பை வண்டியை தள்ளி யாழில் விழிப்புணர்வு போராட்டம்
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ்.நகர்ப் பகுதியில் வியாழக்கிழமை(16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தில் இருந்து 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்
மெட்டா நிறுவனத்தின் 5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக, அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சினோபெக் ஒப்பந்தம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டைக் குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
நொர்கியா விலகல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து முதுகுப் பகுதி உபாதை காரணமாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நொர்கியா விலகியுள்ளார்.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் “66 % நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது"
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 சதவீத நிலப்பரப்பு ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
‘பொடி லெசி' மும்பாயில் கைது
ஒழுங்கமை க்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
“மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குங்கள்"
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.