
Denne historien er fra March 07, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 07, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

போட்டியின்போது தமிழுக்கு மாரடைப்பு
பங்களாதேஷின் சவாரில் நடைபெற்ற டாக்கா பிறீமியர் பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியொன்றின்போது பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் தமிம் இக்பாலுக்கு மாரடைப்பொன்று ஏற்பட்டுள்ளது.

யாழில் ‘சகஜ’ யோகா அறிமுகம்
சகஜ யோகாவின் நிறுவனர் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியின் வாழ்க்கைப் பணியை கௌரவிக்கும் வகையில், சாஜ யோகா அறிமுகமும் ஆத்ம விழிப்புணர்வு (சுய உணர்தவ்) வழங்கும் நிகழ்வுகள் சகஜ தொண்டர்களான Dr. K.பாஸ்கரன் (இந்தியா) ஸ்ரீமதி S.ரமணி (அமெரிக்கா) ஆகியோர் நடத்தும் இலவச தியான வகுப்புகள் யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் வெள்ளிகிழமை (28) மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடைபெற உள்ளது.

அவிசாவளையில் பாபா காட்டிய அற்புதம்
அவிசாவளை பாபா, 2 பிரசாதங்களில் தனது 2 பாதத் தடங்களையும் பதித்து \"நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று தம் அருளை வியாழக்கிழமை (20) அன்று வெளிக்காட்டினார்.
மலசலக்கூடத்தில் உணவு தயாரிப்பு
மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில், மலசலக்கூடத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
வவுணதீவு சம்பவம்: சஹ்ரான் குழுவில் 4 பேரை ஆஜர்படுத்தவும்
மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
இரு நாட்டு மீனவர்கள் வவுனியாவில் பேச்சு
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய மீனவர் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கெதிரான தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் வில்லியம்சன் இல்லை
பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் தன்னைக் கருத்திற் கொள்ள வேண்டாமென கேன் வில்லியம்சன் கேட்டுக் கொண்ட நிலையில் அவர் குழாமில் தெரிவு செய்யப்படவில்லை.

பிரிட்டனின் தடை “ஆபத்தை விளைவிக்கும்"
மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிட்டன் விதித்த தடையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மு.காவுடன் "திரைமறைவில் ஒப்பந்தம் இல்லை”
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவித ஒப்பந்தங்களும் திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
தேசபந்துவை நீக்க பிரேரணை கையளிப்பு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டது.