சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவிலும் தேசிய நூலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற தந்தை பெரியாரின் 146ஆம் பிறந்தநாள் விழாவில் அவர் இவ்வாறு அறிவித்தார்.
“முதலமைச்சரிடமும் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைப்போம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடமும் இதை வலியுறுத்தினேன்.
“கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவில் கலைஞர் பங்கேற்றார். அதனால், இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்,” என்றார் அவர். செப்டம்பர் 15ஆம் தேதி பெரியார், அண்ணா பிறந்தநாள்களையொட்டி நடந்த விழாவிற்காக தோக்கியோவிற்குப் பயணம் செய்திருந்த முனைவர் வீரமணி, இந்தியாவிற்குத் திரும்பும் பயணத்தினிடையே சிங்கப்பூரில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
"சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதா யத்தில் உயர் வர்க்கத்துக்கும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக் கும் இடையே பெரும் பொருளா தாரப் பிளவு இருந்தது. பல சாதியக் கட்டுப்பாடுகள் மலாயா விற்கும் சிங்கப்பூருக்கும் வந்தன.
அப்போது தந்தைப் பெரியார் ஒவ் வொரு தோட்டத் தொழிலாளியிட மும் சென்று, பள்ளிக்கூடங்கள் வைக்கச் சொன்னார்.
Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
காலம் மாறியது... காட்சியும் மாறியது...
அது ஒரு காலம். திரைப்படத் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பதே சிரமம்.
கோலிவுட்டின் ‘கிளாடியேட்டர் கங்குவா: சூர்யா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வெவ்வேறு குல வம்சங்களின் வாழ்வியலே ‘கங்குவா’ திரைப்படத்தின் மையக் கதைக்களம்.
மான்செஸ்டர் யுனைடெட்டில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை: தற்காலிக நிர்வாகி நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை என்று அந்த அணியின் தற்காலிக நிர்வாகி ரூட் வான் நிசல்ரோய் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்: சாதித்த சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
காற்பந்து: மீண்டுவரத் துடிக்கும் ஆர்சனல் அணி
ஆர்சனல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று அந்த அணியின் மிக்கல் அர்டெட்ட நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மனச்சோர்வுக்கு ஆளானது தெரியாமல் அவதிப்பட்ட இளையர்
திரு ரிஷிவர்மா, பதின்ம வயது இளையராக இருந்தபோது பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் சமையலறையில் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதுண்டு.
மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாகும் பதின்ம வயதினர்
சிங்கப்பூரில் சிறுவர்களும் பதின்ம வயதினரும் மின்னிலக்க சாதனங்கள், திறன்பேசிகளுக்கு அடிமையாவதும் அதன் தொடர்பில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையில் பிரச்சினைகள் எழுவதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.
டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் சேர்ந்துகொண்ட பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் சேர்ந்துகொண்டதாக மூத்த உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனடி நடவடிக்கைகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பொருளியலைச் சீரமைப்பது மேலும் உடனடித் தேவையாகிவிட்டது.