உணவுப் பழக்கமும் மூளைச் செயல்பாடும்
Tamil Murasu|October 10, 2024
மனித உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலகாரணமாக இருப்பது மூளை.
லாவண்யா வீரராகவன்
உணவுப் பழக்கமும் மூளைச் செயல்பாடும்

ஒவ்வோர் உடலுறுப்பின் செயல்பாட்டிற்கும் வழிவகுப்பதுடன், அதனைக் கண்காணித்து, பிற உறுப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, உடலின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு மூளை உதவுகிறது.

ஒருவர் உட்கொள்ளும் உணவு, உடலியக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது போலவே, மூளைச் செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக, ஒருவர் உட்கொள்ளும் உணவு மூளை நரம்பணுக்களில் (நியூரான்கள்) தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூளையின் கட்டளைகளை, மின்சாரத் தூண்டுதல் வடிவில் மாற்றி உறுப்புகளுக்கிடையே கடத்தும் முக்கியப் பணியை நியூரான்கள் மேற்கொள்கின்றன.

நரம்பு மண்டலத்தில் சமநிலையைப் பேண நியூரான்களை நலமாக வைத்திருப்பது அவசியம்.

சில தவறான உணவுப் பழக்கங்கள், புதிய நியூரான்கள் உருவாவதையும் தடுக்கின்றன. கொழுப்பு, சர்க்கரை நிறைந்த நலமற்ற உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது நியூரான்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் மனச்சோர்வு தொடங்கி, பல்வேறு மூளைக் கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Denne historien er fra October 10, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 10, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
$1 மில்லியனுக்கும் மேல் ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியருக்கு 14 ஆண்டு தடை
Tamil Murasu

$1 மில்லியனுக்கும் மேல் ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியருக்கு 14 ஆண்டு தடை

ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக யுஓபி வங்கியின் முன்னாள் ஊழியர் லோ ஷெங் யாங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அவருக்கு 14 ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
மரண தண்டனை எதிர்ப்புக் குழுவுக்கு திருத்த உத்தரவு
Tamil Murasu

மரண தண்டனை எதிர்ப்புக் குழுவுக்கு திருத்த உத்தரவு

சிங்கப்பூரில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூவர் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களைச் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியிட்டதற்காக மரண தண்டனைக்கு எதிரான குழு ஒன்றுக்கு பொஃப்மா திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Tamil Murasu

ஆள்கடத்தலுக்கு எதிராக இன்டர்போலின் ஆகப்பெரிய நடவடிக்கையில் சிங்கப்பூர் உதவி

அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்பு (இன்டர்போல்) உலக அளவில் நடத்திய திடீர் சோதனையில், ஆட்கடத்தலுக்கு உள்ளாகி மற்றவர்களை ஏமாற்ற மோசடி நிலையங்களில் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு வேலை செய்யும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

time-read
1 min  |
November 27, 2024
Tamil Murasu

2025ல் விமானப் பயணச்சீட்டு கட்டண உயர்வு தொடரும்

2025ல் உலகம் முழுவதும் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் மேலும் உயரவிருப்பதாக ‘ஏமெக்ஸ் ஜிபிடி’ (Amex GBT) பயண நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
சீனா, கனடா, மெக்சிகோவின் பொருள்களுக்குப் புதிய வரிவதிப்பு; டோனால்ட் டிரம்ப் மிரட்டல்
Tamil Murasu

சீனா, கனடா, மெக்சிகோவின் பொருள்களுக்குப் புதிய வரிவதிப்பு; டோனால்ட் டிரம்ப் மிரட்டல்

அமெரிக்காவின் மூன்று ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா, மெக்சிகோ, ஆகிய சீனா நாடுகளின் பொருள்களுக்குப் புதிய, பேரள விலான வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் (படம்) நவம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024
நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-சீனா உறவுகள் ‘மதிப்புமிக்கவை’
Tamil Murasu

நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர்-சீனா உறவுகள் ‘மதிப்புமிக்கவை’

நிச்சயமற்ற, பிரச்சினைகள் நிறைந்த உலகச் சூழலில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மிகவும் மதிப்புமிக்கது என மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
வடகிழக்கு இந்தியப் பெண்ணுக்கு மலாய் சுய உ உதவிக்குழு விருது
Tamil Murasu

வடகிழக்கு இந்தியப் பெண்ணுக்கு மலாய் சுய உ உதவிக்குழு விருது

சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த வடகிழக்கு மாநில இந்தியரான நிஷத் ஃபர்ஹின் இஸ்லாம், 34, இங்கு தொண்டூழியம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு அமைப்புகளை நாடினார்.

time-read
1 min  |
November 26, 2024
விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா
Tamil Murasu

விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், விஜய்யின் அரசியல் பிரவேசம் எனக்குப் பிடித்திருக்கிறது. தைரியமான மனிதர் என்று பாராட்டி இருக்கிறார்.

time-read
1 min  |
November 26, 2024
‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்
Tamil Murasu

‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்

வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினையாக அடிக்கடி கருதப்படும் செவிப்புலன் இழப்பு, தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது.

time-read
1 min  |
November 26, 2024
தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்
Tamil Murasu

தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
November 26, 2024