ரூ.588 கோடி பணம் பறிமுதல்
Tamil Murasu|November 09, 2024
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் 14 மாநிலங்களில் இடைத் தேர்தலும் இம்மாதம் நடக்கவுள்ளது.

அந்த தேர்தல்களுக்காக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப்பிலான பணம், பரிசுப்பொருள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.

Denne historien er fra November 09, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 09, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
Tamil Murasu

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
Tamil Murasu

மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
Tamil Murasu

ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு

ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
Tamil Murasu

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்

நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை

சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.

time-read
2 mins  |
February 16, 2025
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
Tamil Murasu

முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.

time-read
1 min  |
February 16, 2025
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
Tamil Murasu

வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்

பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.

time-read
3 mins  |
February 16, 2025
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
Tamil Murasu

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்

லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து

சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025