அதில், ஜெயம் ரவியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரகுமான் எனும் மிகச்சிறந்த இசையமைப்பாளரை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம் கிருத்திகாவுக்கு அதிகம் இருந்ததாம்.
எனினும், தாம் சொன்ன கதை ரகுமானின் மனதுக்குள் சென்று அவரது கண்களில் தெரிந்தது என்றும் அதன் பிறகே தாம் இயல்பு நிலைக்கு வந்ததாகவும் சொல்கிறார் கிருத்திகா.
“ரகுமான் காதல் படத்துக்கு இசையமைத்து நாளாகிவிட்டது. அவர் கொடுத்த மெட்டுகளில் ஒன்றை மட்டும் மாற்ற முடியுமா என நான் தயக்கமாக கேட்டபோது, அதற்கென்ன புது மெட்டு போட்டுவிடலாம் எனக் கூறும் அளவுக்கு இயல்பாகவும் தயாராகவும் இருந்தார்," என்கிறார் கிருத்திகா.
Denne historien er fra December 02, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 02, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விஜய்யின் த.வெ.கவால் தி.மு.க.வின் வாக்குகள் சிதறும்: கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
80 ஆண்டுகாலக் காத்திருப்பு: சிட்னியின் புதிய விமான நிலையம் 2026 இறுதியில் திறக்கப்படும்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதன் இரண்டாவது விமான நிலையத்தை 2026 இறுதியில் திறக்கவுள்ளது. நாட்டின் போக்குவரத்து ஆற்றலை அது உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் ரகுமான், யுவன் சங்கரின் தீவிர ரசிகன்: மனம் திறக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் மகன்
இசைத்துறையில் இது இளையர்களுக்கான காலம் எனலாம். ஒரு காலத்தில் யுவன் சங்கர் பதின்ம வயதிலேயே இசையமைக்கத் தொடங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
யுவன் சங்கரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்
யுவன் சங்கர் ராஜா பெரிய நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக இசையமைப்பார் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
நடிகைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: சிஜா ரோஸ்
‘றெக்க’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை’ பாடலைப் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதில் அழகு பூஞ்சிலையாக நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் சிஜா ரோஸ்.
பாலின சமத்துவமும் வஞ்சக சிந்தனைப்போக்கும்
பெண்களை நம்பக்கூடாது; பெண்கள் நயவஞ்சகம் மிக்கவர்கள் போன்ற சிந்தனைகள் ஆண்களிடையே நிலவிய காலம் உண்டு.
இலவச உணவுத் திட்டத்தைத் தொடங்கியது இந்தோனீசியா
2029க்குள் 83 மில்லியன் பேரின் வயிற்றை நிரப்ப இலக்கு
டெல்லி தேர்தல் எதிரொலி: ரூ.12,200 கோடி மதிப்பிலான புதுத் திட்டங்களை அறிவித்த மோடி
எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ.12,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
ஊடுருவும் வெளிநாட்டவர்கள்: திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
திருப்பூர்: இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஊடுருவல் தமிழகம் வரை நீண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமான காலகட்டத்தில் சிங்கப்பூர் உற்பத்தித்துறை
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது, 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கு தகுந்த உதவிகள் வழங்கப்பட்டால் உலக அளவில் திறம்படச் செயல்பட முடியும் என்று சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனம் (எஸ்எம்எஃப்) தெரிவித்துள்ளது.