இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, போக்குவரத்துக் கட்டமைப்புகள் பாழாகின, விவசாய நிலங்கள் அழிந்தன, 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
செவ்வாய்க்கிழமையும் (டிசம்பர் 3) கனமழை பெய்யும் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கிளந்தான் மாநிலத்தின் கடலோர நகரமான தும்பாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நீர் வடியத்தொடங்கியுள்ளது.
அதனால் அவ்வட்டார மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
Denne historien er fra December 04, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 04, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஆட்சியாளர்களின் கூட்டணிக் கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது: விஜய்
சென்னை: வரவிருக்கும் 2026 தேர்தலில், 200க்கு 200 வெல்வோம் என்ற இறுமாப்பை மக்கள் ஒன்றில்லாமல் ஆக்கப்போகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சித் தலைவர் விஜய் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசுப் பதவியேற்பு: எதிர்க்கட்சி கூட்டணி புறக்கணிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பாரதிய ஜனதா, சிவ சேனைக் கட்சி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணியின் பதவியேற்பு நிகழ்ச்சியை, சனிக்கிழமை (டிசம்பர் 7) புறக்கணித்து எதிர்த்தரப்பு மகாவிகாஸ் அகாதி கூட்டணி வெளிநடப்பு செய்தது.
வர்த்தக உறவை வலுப்படுத்தும் ஐரோப்பா, தென்னமெரிக்கா
ஐரோப்பிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் டிசம்பர் 6ஆம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தையின் வெற்றியைக் கொண்டாடும் (இடமிருந்து) ஐரோப்பிய ஆணையத் தலைவர், அர்ஜெண்டினா, உருகுவே அதிபர்கள்.
வெற்றியைத் தொடரும் முனைப்பில் செல்சி, ஆர்சனல்
அண்மையில் சௌத்ஹேம்டன் குழுவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி, தொடர் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளது. ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்திலும் செல்சி கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப் பட விமர்சனத்துக்குத் தடை: தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
புதுத் திரைப்படங்கள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்கு சங்க நிர்வாகிகள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் சைகை மொழி ஒளிவழி தொடக்கம்
அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவில் முதன்முறையாக சைகை மொழிக்கென ஓர் ஒளிவழி தொடங்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.945 கோடி
சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மரபுடைமைப் பாதுகாப்பு தரத்தை உயர்த்தியுள்ள வழிபாட்டுத் தலங்கள்
சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலை அண்ணாந்து பார்ப்போர், காலத்தால் அழியாத அதன் பாரம்பரியத்தை உடனே உணர்ந்திடுவர்.
மோசமான வெள்ளத்தால் கிளந்தானில் பெருத்த சேதம்
கோத்தா பாரு: மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான கிளந்தானில் கடந்த சில வாரங்களாக மோசமான வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சாலைகளும் வீடுகளும் பெருத்த சேதமடைந்துள்ளன. வெள்ள நீரில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.