புற்றுநோய், பக்கவாதம், இதயநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு ஆளாகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கும் நோக்கில், ‘வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிட்டிகேர் நிதி’ திட்டம் (Migrant Worker Criticare fund) தொடங்கியுள்ளது.அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தின் தொடர்பில் டிசம்பர் 6ஆம் தேதி இந்த நிதித் திட்டம் தொடங்கப்பட்டது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 410,000 வெள்ளி நிதி திரட்டும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை ‘ரே ஆஃப் ஹோப்’ தொண்டு நிறுவனம் நிர்வகிக்கும்.
இதன்மூலம் முதற்கட்டமாக குறைந்தது 20 வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இத்திட்டம் பொதுமக்கள், பெருநிறுவனங்கள், சிறிய, நடுத்தரத் தொழில்கள், அறநிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை எதிர்நோக்குகிறது.
இந்த நிதித் திட்டம், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் அந்தியா ஓங், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றும் வின்சென்ட் இங் இருவரின் எண்ணத்தில் உருவாகியுள்ளது.
Denne historien er fra December 07, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 07, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி
இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.
அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல
தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.
ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்
அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.
நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.
இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்
வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா என பாமக ஆவேசம்
திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’
மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.