சங்கிலித் தொடர் போல தஞ்சாவூர் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்த மழைநீர் கருவறை வரை தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோவில்களின் நிலைமை அவலநிலையாகவே உள்ளது.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நமது அரசர்களும், முன்னோர்களும் திட்டமிட்டு எப்படிப்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கோவில்கள் பாதிக்கப்படாதவாறு முன்னேற்பாடுகளை செய்து வைத்தனர்.
Denne historien er fra December 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்துள்ளார் நடிகர் அஜித்
நடிகர் அஜித் குமார், குடும்பத்தினருடன் புத்தாண்டுக்காக சிங்கப்பூர் வந்துள்ளார்.
2025ல் திரைகாணவுள்ள நட்சத்திரங்களின் படங்கள்
2024ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. இருப்பினும் ‘அமரன்’, ‘மகாராஜா’, ‘லப்பர்பந்து’ உள்ளிட்ட சில படங்களே மக்கள் மனதில் நிலைத்து நின்றன.
மூளை சிறப்பாகச் செயல்பட உடற்பயிற்சி அவசியம்
ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் இடையே தொடர்பு உள்ளது.
மோன்டினெக்ரோவில் துப்பாக்கிச்சூடு: குறைந்தது 10 பேர் மரணம்
பொட்கோரிக்கா: மோன்டினெக்ரோவில் துப்பாக்கிக்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தியது குறைந்தது 10 பேர் மாண்டனர்.
விவசாயிகளுக்குக் கைகொடுக்க அரசாங்கம் கடப்பாடு: மோடி
புதுடெல்லி: இந்திய அரசு விவசாயிகள் நலனை மேம்படுத்தக் கடப்பாடு கொண்டதாகவும், 2025ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் அவர்களின் வளப்பத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கொடுக்கமாட்டோம்: அமைச்சர் உறுதி
சென்னை: அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக்கொடுக்கவோ தாரைவார்க்கவோ அவசியம் இல்லை என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் நாணயக் கொள்கை தளர்த்தப்படலாம்
முன்னுரைப்பையும் தாண்டி சிங்கப்பூர் பொருளியல் 2024 இறுதி மூன்று மாதங்களில் வளர்ந்தபோதிலும் அந்த வளர்ச்சி அதற்கு முந்திய மூன்று மாதங்களைக் காட்டிலும் குறைவு.
2025ஆம் ஆண்டில் அதிக நம்பிக்கையுடன் வர்த்தகங்கள்
அதிகரித்து வரும் செலவுகளும் தேவைக்கான நிச்சயமற்ற தன்மையும் செயல்பாட்டுச் சூழலில் முக்கிய அக்கறைகளாக இருந்தாலும், 2025ஆம் ஆண்டில் நல்லவை நிகழும் என்று வர்த்தகங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளன.
நியூ ஆர்லின்ஸ் தாக்குதல்காரர் கொலை வேட்கை கொண்டவர்: பைடன்
அமெரிக்காவின் நியூ ஆர் லின்ஸ் நகரில் ஆடவர் ஒருவர் புத்தாண்டுக் கொண்டாட்டக் கூட்டத்திற்குள் வாகனத்தைச் செலுத்தி தாக்குதல் நடத்திய தில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 15ஆக அதிகரித்து விட்டது.
123 ஆண்டுகளில் ஆக வெப்பமான ஆண்டு 2024: இந்திய வானிலை மையம்
கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024ல் அதிக வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையத் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.