சிரியா: ஆயுதக் குழுக்களை ஒருங்கிணைக்க உறுதி
Tamil Murasu|December 19, 2024
சிரியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிளர்ச்சிப் படைகளின் தலைவர், நாட்டில் உள்ள எல்லா எதிர்த்தரப்பு ஆயுதக் குழுக்களும் கலைக்கப்படும் என்று அறிவித்து உள்ளதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்து உள்ளது.
சிரியா: ஆயுதக் குழுக்களை ஒருங்கிணைக்க உறுதி

திரு அகமது அல்-ஷாரா எனப்படும் அவர், கிளர்ச்சிப் போராளிகள் அனைவரும் தற்காப்பு அமைச்சு அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை எப்போது, எப்படி இடம்பெறும் என்பது பற்றியோ ஆயுதம் ஏந்திய குழுக்கள் அவரது அழைப்புக்கு கட்டுப்படுவார்களா என்பது பற்றியோ தெளிவான தகவல் இல்லை.

முன்பு அபு முகம்மது அல்-கொலானி என அழைக்கப்பட்ட திரு அல்-ஷாரா, “எல்லாருமே இனி சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்,” என்று கூறியதாக சானா (Sana) எனப்படும் அரசாங்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

Denne historien er fra December 19, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 19, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
Tamil Murasu

இஸ்ரேலிய கப்பல்களைத் தாக்க ஹூதி படைகள் திட்டம்

செங்கடல், அரபிக் கடல், பாப் அல்-மந்தாப் நீரிணை, ஏடன் வளைகுடா ஆகியவற்றின்வழி செல்லும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாங்கள் மறுபடியும் தாக்குதல் நடத்த விருப்பதாக ஏமனின் ஹூதி படைகள் தெரிவித்தன.

time-read
1 min  |
March 13, 2025
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி செம்பவாங் 'குடும்பத்தைச்’ சேர்ந்தது: ஓங்
Tamil Murasu

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி செம்பவாங் 'குடும்பத்தைச்’ சேர்ந்தது: ஓங்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி, தொடர்ந்து செம்பவாங் சமூகத்தின் அங்கமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 13, 2025
கஞ்சா புழக்கம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது
Tamil Murasu

கஞ்சா புழக்கம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
March 13, 2025
Tamil Murasu

இளையர்களுக்கான ‘ஸ்திரீட் டான்ஸ்’

வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்திரீட் டான்ஸ்@நார்த் வெஸ்ட் (Street Dance @ North West) நிகழ்ச்சி முதன்முறையாக சனிக்கிழமை (மார்ச் 8) நடந்தது.

time-read
1 min  |
March 13, 2025
போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது உக்ரேன்
Tamil Murasu

போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது உக்ரேன்

ரஷ்யாவுடனான போரை 30 நாள் நிறுத்தும் அமெரிக்காவின் உத்தேசத் திட்டத்தை உக்ரேன் ஏற்றுக் கொண்டது.

time-read
1 min  |
March 13, 2025
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டோரைச் சிறப்பித்த நிகழ்ச்சி
Tamil Murasu

மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டோரைச் சிறப்பித்த நிகழ்ச்சி

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் அறக்­கட்­ட­ளை வருடாந்தர ‘கரேஜ் கேட்வாக்’ ஆடை அலங்கார நடை நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஏற்பாடு செய்தது.

time-read
1 min  |
March 13, 2025
Tamil Murasu

ஊழியரணியைப் பாதியாகக் குறைக்க அமெரிக்கக் கல்வியமைச்சு திட்டம்

அமெரிக்கக் கல்வியமைச்சு அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக (மார்ச் 11) அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 13, 2025
Tamil Murasu

கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனிக்குப் புற்றுநோய்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான ஷிகான் ஹுசைனி தமக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 13, 2025
தாய் தந்தையை நினைத்து பெருமைப்படும் அஸ்வத் மாரிமுத்து
Tamil Murasu

தாய் தந்தையை நினைத்து பெருமைப்படும் அஸ்வத் மாரிமுத்து

'டிராகன்' படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் அதன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

time-read
1 min  |
March 13, 2025
Tamil Murasu

இருமொழிக் கொள்கையை தமிழகம் விரும்புகிறது: கல்வி அமைச்சர்

இருமொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது, தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

time-read
1 min  |
March 13, 2025