ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதி ஐவர் மரணம்; சவூதி ஆடவர் கைது
Tamil Murasu|December 22, 2024
ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதி ஐவர் மரணம்; சவூதி ஆடவர் கைது

தலைநகர் பெர்லினுக்கு தென்மேற்கில் 130 கி.மீ. தூரத்தில் உள்ள மாக்டெபர்க் நகரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத் தலைநகரம் அது.

உயிரிழந்தவர்களில் ஒன்பது வயதுச் சிறுமியும் அடங்குவார். மேலும், காயமடைந்தவர்களில் 41 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் பிஎம்டபிள்யூ கார் ஒன்று நுழைந்து, 400 மீட்டர் தூரத்திற்கு மக்கள் மீது மோதியவாறு சென்றது. அந்தத் தாக்குதல் ஏறத்தாழ மூன்று நிமிடங்கள் நீடித்தது.

Denne historien er fra December 22, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 22, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
பிள்ளைகளை அப்பா, அம்மா என்று அழைக்கும் விஜய் சேதுபதி
Tamil Murasu

பிள்ளைகளை அப்பா, அம்மா என்று அழைக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘மகாராஜா’ படம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது அந்தப் படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
December 31, 2024
கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு வாய்ப்பு மங்கியது
Tamil Murasu

கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு வாய்ப்பு மங்கியது

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்றுப்போனதால் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பு மங்கியுள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
சிங்கப்பூர் அணி குறித்துப் பயிற்றுநர் பெருமிதம்
Tamil Murasu

சிங்கப்பூர் அணி குறித்துப் பயிற்றுநர் பெருமிதம்

ஆசியான் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடந்த அரையிறுதி இரண்டாம் ஆட்டத்தில், சிங்கப்பூர் காற்பந்து வீரர்கள் தங்களது நோக்கத்தை அறிந்து வியட்னாமுக்குச் சென்றனர்.

time-read
1 min  |
December 31, 2024
அளவறிந்து உண்பதே ஆரோக்கியத்திற்கு வழி
Tamil Murasu

அளவறிந்து உண்பதே ஆரோக்கியத்திற்கு வழி

உணவுமுறைதான் உடல் நலனுக்கு வழிவகுக்கிறது என்பதைப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். இதுவே, பலவகை உணவு முறைகளும் பிரபலமடைய காரணமாக அமைந்துள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
Tamil Murasu

யூனுக்கு எதிராகக் கைதாணை: தென்கொரிய நீதிமன்றத்திடம் கோரிக்கை

ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்குமாறு அந்நாட்டின் புலன் விசாரணைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
இஸ்ரேலில் 16,000 இந்திய ஊழியர்கள்
Tamil Murasu

இஸ்ரேலில் 16,000 இந்திய ஊழியர்கள்

இஸ்‌ரேலுக்குச் செல்லப் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலியக் கட்டுமானத் துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

time-read
1 min  |
December 31, 2024
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்
Tamil Murasu

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவருமான திரு ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலமானார். அவருக்கு வயது 100.

time-read
1 min  |
December 31, 2024
யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு
Tamil Murasu

யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கரைக்கப்பட்டது.

time-read
1 min  |
December 31, 2024
பல ரயில்கள் ரத்து, முக்கியச் சாலைகள் மூடல் பஞ்சாப்பில் விவசாயிகள் கடுமையான போராட்டம்
Tamil Murasu

பல ரயில்கள் ரத்து, முக்கியச் சாலைகள் மூடல் பஞ்சாப்பில் விவசாயிகள் கடுமையான போராட்டம்

விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 31, 2024
Tamil Murasu

நடிகர் விஜய் சேதுபதியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பாட நூலில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
December 31, 2024