அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக நான்கு நோய்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் டிசம்பர் 21ஆம் தேதியன்று ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
கொவிட்-19, எச்5என்1, எம்பாக்ஸ் ஆகிய நோய்கள் அவற்றில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள நோயாளிகளில் ஆறு விழுக்காட்டினரின் உயிரைப் பறித்த மர்ம நோய் தொடர்பான விவகாரங்களையும் சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் ஓங் கூறினார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோய் காரணமாக மாண்டோரில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நோயால் 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 37 பேர் மாண்டுவிட்டதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Denne historien er fra December 22, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 22, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
துடிப்புடன் மூப்படைதலுக்கு $11,000 நிதி வழங்கிய 'யுபிஎஸ்'
ஈராண்டுக்குமுன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றபோது கீழே விழுந்த 71 வயது வசந்தா கிருஷ்ணனுக்கு முதுகில் அடிபட்டது. அப்போது அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மருத்துவரிடமும் செல்லவில்லை.
உணவு, பானத் துறை கடந்த ஆண்டைவிட செழிப்பு
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரின் உணவு, பானத் துறைக்கு ஏற்றம் தரும் மாதம்.
ஜெர்மனியில் நடந்த தாக்குதலில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பில்லை
ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
கூடுதலான காடு அழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன நிலத்தின் கரிம வெளிப்பாடு 2030 வரை அதிகரிக்கலாம்
நிலத்தைப் சிங்கப்பூரில் பயன்படுத்தும் துறையின் கரிம வெளிப்பாடு இப்போது முதல் 2030ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலான காடு அழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன நிலத்தின் கரிம வெளிப்பாடு 2030 வரை அதிகரிக்கலாம்
நிலத்தைப் சிங்கப்பூரில் பயன்படுத்தும் துறையின் கரிம வெளிப்பாடு இப்போது முதல் 2030ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் காற்பந்து: அரையிறுதி நுழைவுச்சீட்டுகளை வாங்க அலையெனத் திரண்ட ரசிகர்கள்
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ஆசியான் வெற்றியாளர் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூரும் வியட்னாமும் மோதுகின்றன.
விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’
புதுமுகங்களை வைத்து உருவாகிறது ‘டிராக்டர்’ திரைப்படம்.
திரை நட்சத்திரங்கள்... விசித்திரங்கள்!
‘பழக்கம்’ என்பது கைவிட முடியாததாக ஆகும்போது, அது ‘வழக்கம்’ என்று ஆகிவிடுகிறது.
லிவர்பூலையும் கவிழ்க்க இலக்கு
அண்மையில் இரண்டு போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டியை வென்று அதிர்ச்சி தந்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் இப்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் லிவர்பூலையும் வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி தந்த சிங்கப்பூர் ‘லயன்ஸ்’
தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் ‘லயன்ஸ்’ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.