கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்பப்பயணம்
Tamil Murasu|December 23, 2024
கென்யாவில் இந்தியத் திருமணங்களில் ஆப்பிரிக்கப் பாடல்களும் இசைக்கப்படும் என்றதை என் தோழி பகிர்ந்து வலைகொண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அனுஷா செல்வமணி
கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்பப்பயணம்

அதுவரை வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் இந்திய பாடல்கள்தான் ஒலிக்கும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குப் பரந்த ஒரு பார்வையை அண்மையில் நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் தந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த 'நோ இந்தியா புரோகிராம்' எனும் திட்டத்தின் 79வது சந்திப்பில் கலந்து கொண்ட எனக்கு, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இதர நாடுகளிலிருக்கும் செய்தியாளர்களை இந்தியாவில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அதில் கென்யாவைச் சேர்ந்த மெஹெக் தகர் எனும் 24 வயது டைய பெண்ணுடன் நெருங்கிய நட்பை நான் வளர்த்துக்கொண்டதுடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்துகொண்டேன்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் வசித்து வரும் மெஹெக், மார்வாடி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாட்டி நைரோபியில் பிறந்து வளர்ந்ததாகக் கூறிய மெஹெக், தம்முடைய குடும்பத்தினர் பல தலைமுறைகளாக கென்யாவில் இருப்பதாகச் சொன்னார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் பலர் இன்னும் இந்தியக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் ஆழமாகப் பின்பற்றி வருகின்றனர். அதேபோல், கென்யாவிலும் அத்தகைய பழக்கம் தொடர்கிறது என்று நான் அறிந்து வியந்துபோனேன்.

Denne historien er fra December 23, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 23, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
அரசாங்க மானியத் திட்டத்துக்குக் கூடுதல் நிதி கோரும் ‘என்டியுசி’
Tamil Murasu

அரசாங்க மானியத் திட்டத்துக்குக் கூடுதல் நிதி கோரும் ‘என்டியுசி’

கூடுதலான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க அது உதவும் என்றார் இங் சீ மெங்

time-read
1 min  |
January 11, 2024
கமலா ஹாரிசின் சிங்கப்பூர், பஹ்ரேன், ஜெர்மனி பயணம் ரத்து
Tamil Murasu

கமலா ஹாரிசின் சிங்கப்பூர், பஹ்ரேன், ஜெர்மனி பயணம் ரத்து

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரேன் மற்றும் ஜெர்மனிக்கான தமது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

time-read
1 min  |
January 11, 2024
Tamil Murasu

2024 சிங்கப்பூருக்கு வெப்பமான ஆண்டு

சிங்கப்பூர், 2024ஆம் ஆண்டில் கடும் வெப்பத்தை அனுபவித்துள்ளது. இதற்கு முன் 2019, 2016 ஆகியன வெப்பமான ஆண்டுகளாக பதிவாகின.

time-read
1 min  |
January 11, 2024
Tamil Murasu

உலகின் புத்தாக்கத் திறன்மிகுந்த நாடாக சிங்கப்பூர் தேர்வு

உலகப் புத்தாக்கத் திறனில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

time-read
1 min  |
January 11, 2024
இடைவிடாது மழை பெய்தபோதிலும் லிட்டில் இந்தியாவில் களைகட்டிய பொங்கல் ஒளியூட்டு விழா
Tamil Murasu

இடைவிடாது மழை பெய்தபோதிலும் லிட்டில் இந்தியாவில் களைகட்டிய பொங்கல் ஒளியூட்டு விழா

லிட்டில் இந்தியாவின் கிளைவ் ஸ்திரீட்டில் மண்மணம் கமழும் பொங்கல் ஒளியூட்டு விழா களைகட்டியது.

time-read
1 min  |
January 11, 2024
விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை
Tamil Murasu

விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

time-read
1 min  |
January 10, 2025
‘அஜித் வெற்றிக்கு விடாமுயற்சியே காரணம்’
Tamil Murasu

‘அஜித் வெற்றிக்கு விடாமுயற்சியே காரணம்’

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
January 10, 2025
விஜய் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்: மீனாட்சி
Tamil Murasu

விஜய் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்: மீனாட்சி

விஜய்யுடன் இணைந்து நடித்ததால் தனது திரைப்பயணம் தொய்வடைந்து விட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

time-read
1 min  |
January 10, 2025
எரிசக்தி பல்வகைப்படுத்துதல் தளமாகத் திகழ மலேசியா இலக்கு
Tamil Murasu

எரிசக்தி பல்வகைப்படுத்துதல் தளமாகத் திகழ மலேசியா இலக்கு

எரிசக்தி, விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்துதல் தளமாக இவ்வாண்டு திகழ மலேசியா இலக்கு கொண்டுள்ளது.

time-read
1 min  |
January 10, 2025
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை
Tamil Murasu

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை

தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) காலை தொடங்கிவைத்தார்.

time-read
1 min  |
January 10, 2025