PrøvGOLD- Free

நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்
Tamil Murasu|March 20, 2025
சிங்கப்பூர் ஆயதப் படையின் ராணுவப் பயிற்சிகளை நகர்ப்புறச் சூழலில் மேற்கொள்ள வகைசெய்கிறது புதிய 'சாஃப்டி சிட்டி' வளாகம். நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய இடங்களைப் போல் அது தோற்றமளிக்கிறது.
- ஷர்வேஸ்வரி சரவணன்
நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்

பெருவிரைவு ரயில் நிலையம், பேருந்து முனையம், உயர்மாடிக் கட்டடங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சுங்கச்சாவடி எனப் பல்வேறு அம்சங்கள் 'சாஃப்டி சிட்டி' வளாகத்தில் இடம்பெறுகின்றன.

லிம் சூ காங்கிற்குத் தென் மேற்கே அமைந்துள்ள அந்த வளாகம், புதன்கிழமை (மார்ச் 19) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஆயுதப்படையினருக்கு மேம்பட்ட பயிற்சிகளை வழங்கும் 'சாஃப்டி சிட்டி', 17 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஏறத்தாழ 3,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு அது பயிற்சியளித்துள்ளது.

அவர்களில் ஒருவர், 23 வயது கார்ப்பரல் தினேஷ் ராஜ் பிரகாசம்.

Denne historien er fra March 20, 2025-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை
Tamil Murasu

‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை

மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
நான்கு சுகாதாரப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை
Tamil Murasu

நான்கு சுகாதாரப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை

தோலழற்சி காரணமாக 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் அங் மோ கியோவில் உள்ள காப்பி கடையில் மாத்திரைகள் வாங்கியுள்ளார்.

time-read
1 min  |
March 26, 2025
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அழைப்பாணை
Tamil Murasu

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அழைப்பாணை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு (படம்) சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Tamil Murasu

‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்
Tamil Murasu

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்

சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் நூறாண்டுப் பழைமையான சிகிச்சை முறையை மருத்தவர்கள் கையாண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 26, 2025
தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்
Tamil Murasu

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்

time-read
1 min  |
March 26, 2025
தெலுங்கானா சுரங்க விபத்து உயிரிழந்த இரண்டாமவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Tamil Murasu

தெலுங்கானா சுரங்க விபத்து உயிரிழந்த இரண்டாமவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தெலுங்கானா சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
March 26, 2025
இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
Tamil Murasu

இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.

time-read
1 min  |
March 26, 2025
அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கை இயக்குநர் பதவி விலகல்
Tamil Murasu

அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கை இயக்குநர் பதவி விலகல்

சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசாங்க ஊழியரான திருவாட்டி கோ ஹன்யான் பதவி விலகியுள்ளார்.

time-read
1 min  |
March 26, 2025
மேற்கு வங்க பாஜகவில் உட்கட்சிப் பூசல்; அடிதடி, நாற்காலி வீச்சு
Tamil Murasu

மேற்கு வங்க பாஜகவில் உட்கட்சிப் பூசல்; அடிதடி, நாற்காலி வீச்சு

மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
March 26, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer