அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு

‘ஸ்வாக் & சிஸ்ஸல்’ (swag and sizzle) உணவுக்கடை பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் கடையில் விற்கப்படுவது விலையுயர்ந்த உணவு வகையாகக் கருதப்படும் பிரெஞ்சு பிஸ்ட்ரோ உணவு வகைகள்.
பிரெஞ்சு உணவகங்களில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த உணவாகக் கருதப்படும் ‘பிஸ்ட்ரோ’ வகை உணவை கட்டுப்படியாகும் விலையில் விற்கிறார் விஸ்மன்.
பிரஞ்சு பிஸ்ட்ரோ உணவு வகைகளைச் சமைத்து வரும் விஸ்மன், வேரா சியோன் என்ற தம் நண்பருடன் கடையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினார்.
Denne historien er fra March 31, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 31, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு
யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத் தும் பணிகளில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பலாலி விமான நிலையம் என்ற பெயரும் உண்டு.

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்
மலேசியாவின் சுபாங் ஜெயா அரு கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதி யில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.

பறவைகளுக்கும் தண்ணீர் வைக்க சூரி வேண்டுகோள்
கோடைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், மற்ற உயிரினங்களுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் சூரி (படம்).

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சிவசேனா
பிரதமர் பதவியில் இருந்து திரு மோடி விலகக்கூடும் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.

இணையத்தில் கசிந்த ராஷ்மிகாவின் 'சிக்கந்தர்' படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடித்துள்ள இந்திப் படம் 'சிக்கந்தர்' நோன் பப் பெருநாளை முன்னிட்டு உலகெங்கும் திரை கண்டுள்ளது.

திருவிழா பாடலுக்கு சூர்யா, திரிஷா உற்சாக நடனம்
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'ரெட்ரோ' படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை ஏற் படுத்தி உள்ளது.

பெருவுடன் கரிம வர்த்தக ஒப்பந்தம் செய்த சிங்கப்பூர்
சிங்கப்பூர், பெருவுடன் நேற்று கரிம வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளது.

உடற்பயிற்சியே அனைத்துக்கும் காரணம்: கயாது லோஹர்
உடற்பயிற்சிதான் தம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது என்கிறார் இளம் நாயகி கயாது லோஹர் (படம்).
விமானச் சிப்பந்திக்குக் கொலை மிரட்டல்; இந்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் ஸ்கூட் விமானத்தில் அமளியில் ஈடுபட்டு, விமானப் பணியாளரை கொல்லப் போவதாக மிரட்டிய ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வீவக, தனியார் வீட்டு விலை உயர்வு மிதமடைந்தது
இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக, தனியார் வீட்டு விலை உயர்வு மிதமடைந்துள்ளது.