அதே நேரம் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் தான் பலசாலி, கர்நாடக தோல்வியை வைத்து ஒப்பிட வேண்டாம் என்பது பா.ஜ.க.வின் பதிலாக இருக்கிறது.
இது ஓரளவுக்கு உண்மையும் கூட. பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஒரே கட்சி தான் வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழ்நாட்டில் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை பார்ப்போம்.
அப்போது காங்கிரசும், திமுகவும் கூட்டாக சேர்ந்து மக்களவை தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இரட்டை இலையை சின்னமாக கொண்ட அதிமுக ரெண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதை அடுத்து அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எம்.ஜி.ஆர் அரசை கலைத்தார். தமிழ்நாட்டில் சில மாதங்கள் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். மக்களிடம் நியாயம் கேட்டார். நான் என்ன தவறு செய்தேன் என கூட்டந்தோறும் அவர் எழுப்பிய கேள்வி தமிழகத்தை உலுக்கியது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
Denne historien er fra May 31, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 31, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.