இதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் தான் சுனாமி வந்து தென்னிந்தியா, இலங்கை அனைத்திலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தார்கள். சில ஊர்களே காணாமல் போயின.
*மேற்படிப்புப் படிக்கையில் எங்கள் கண் மருத்துவமனை வார்டில் பெரியவர் ஒருவர் நீண்ட நாட்களாகத் தங்கியிருந்தார். கண்புரை அறுவை சிகிச்சைக்கென தனியே வந்திருந்தார். இப்போதெல்லாம் கண்புரை அறுவை சிகிச்சைக்காக காலையில் சென்றால் மாலையில் வீடு வந்துவிடலாம். முகாம் மூலமாகச் சென்றால், கூடுதலாக ஒரு நாள் தங்க வேண்டியிருக்கும், அவ்வளவுதான்.
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், கால்களில் புண்கள் இருப்பவர்கள், தொழுநோயாளிகள், நடக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், கண் அழுத்த நோய், கருவிழியில் புண் போன்ற வேறு சில கண் பிரச்சனைகளுடன் அவதிப்படுபவர்கள் போன்றோரை 'ஹை ரிஸ்க்' நோயாளிகள் என்போம். இவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னான காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கும்.
மாதக் கணக்கில் கூட சிலர் அரசு மருத்துவமனை கண் வார்டுகளில் தங்கியிருப்பார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்க்கைக் கதைகள் மருத்துவர்களாகிய எங்களின் காதுக்கும் வரும்.
அப்படித்தான் இந்தப் பெரியவரைப் பற்றியும் தெரிய வந்தது. பெரியவருக்கு ஆரம்பத்தில் சர்க்கரை அளவு 500க்கு மேலாக இருந்தது. சர்க்கரை நோய் மருத்துவரிடம் காட்டி இன்சுலின் போட்டு மாத்திரை, மருந்து கொடுத்தோம்.
சர்க்கரை அளவு 200க்குள் இருந்தால் கண் அறுவை சிகிச்சை செய்யலாம். இந்தப் பெரியவருக்கு எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் சர்க்கரை அளவு குறைவதாக இல்லை.
Denne historien er fra December 27, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 27, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...