இருந்தும் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சரியாக அமையாமல் பிளாப் மெட்டீரியல் ஆனது சோகக்கதை. இந்நிலையில் தன் திரை வாழ்க்கை பற்றி மிருணாள் மனம் திறந்து பேசுகிறார்.
நடிப்பு தான் உங்க எதிர்காலம்'ன்னு எப்போ முடிவு பண்ணீங்க?
என் பேமிலிக்கு பிடிக்கும் 'ங்கிறதால பல் டாக்டர் ஆக நினைச்சேன். நான் வளரும் போது எனக்கு இருந்த கனவு அதுதான். என்னோட மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக நான் தயாராகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட நான் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்துட்டேன். நான் பல் டாக்டராகத் தான் விரும்புறேன்னு நானும் நம்பிட்டு இருந்தேன். ஆனா ஏதோ ஒன்னு தப்பா இருக்கேன்னு தோணுச்சு. நான் ஒரு ஷோவுக்கு ஆடிஷன் போயிருந்தேன். அங்கிருந்து தான் எல்லாமே மாற ஆரம்பிச்சது. அப்போ எனக்கு 16 வயசு. எனக்கு என்ன பிடிக்கும், என்ன செய்ய விரும்புறேன்னு எதைப் பத்தியும் எனக்கு புரிதல் இல்ல.
அதனால் தான் மாஸ் மீடியா கோர்ஸ் பண்ணேன். அந்த சமயத்தில் கிரைம் ஜர்னலிஸ்ட் ஆகி,நியூஸ்'ல லைவ் அப்டேட் பண்ணலாம், அது மூலமா நம்ம முகம் டி.வி.யில் தெரியும்'ன்னு நினைச்சேன்.
பிறகு பத்திரிக்கை, டி.வி.ன்னு இருந்த என்னோட கவனமும், கனவும் திரைப்படங்களை நோக்கி நகர ஆரம்பிச்சது. அதன் காரணமாகத்தான் இப்போ இந்த நிலைக்கு வந்திருக்கேன்.
டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தது பற்றி?
ஏதோ திடீர்னு முடிவு பண்ணி நான் நடிக்க வரலை, ஒரு 10 வருஷம் டைம் எடுத்து பொறுமையா யோசிச்சு தான் நடிகை ஆகி இருக்கேன். முதலில் டி.வி.யில் நடிச்சேன். அப்போ எனக்கு ஸ்டார் வேல்யூ எல்லாம் கிடையாது. நமக்கான அங்கீகாரம் தற்காலிகமானதுன்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு தருணங்களிலும் கத்துக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கு. டி.வி. தொடர்களில் நான் வொர்க் பண்ணப்போ கிடைச்ச அனுபவங்கள் தான் இப்போ எப்படி நடிக்கணும், எப்படி டயலாக் டெலிவரி பண்ணனும்'ன்னு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து பண்ண உதவியா இருக்கு.
Denne historien er fra April 24, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 24, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பெண்கள்....நுகர்வு பொருளா?
அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேஷன்...பயங்கரம்?
நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.
வரம் வாங்கி வந்தவள்...
காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.