நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
Kanmani|August 28, 2024
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தவா
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!

தற்போது உடல் நலம் தேறிய சம்ஸ், மீண்டும் பொது நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். கவர்ச்சி போட்டோ சூட்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில் அவருடன்ஒரு அழகான சிட்சாட்.

வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்‌ கொருத்த பாடம்‌ என்ன?

நம்ம வாழ்க்கையில்‌ சில விஷயங்களை மாத்தணும்‌'ன்னு நாம நிறைய யோசிப்போம்‌. சில சமயங்களில்‌ இந்த விஷயத்தை நாம இப்படி பண்ணியிருக்கனுமா"ன்னு யோசிக்கத்‌ தோணும்‌. ஆனா வாழ்க்கையை இரும்பிப்‌ பார்த்தா எனக்கு வேற சாய்ஸ்‌ இல்ல. சில காலத்துக்கு முன்னாடி என்னோட பிரண்ட்‌ கூட இதைப்‌ பற்றி விவாதிச்சேன்‌. கடந்த மூன்று வருஷமா என்னோட இந்த பயணம்‌ தொடர்ந்து போயிட்டே இருக்கு. வாழ்க்கையில்‌ நாம சந்திக்கும்‌ அத்தனை பிரச்சி னைகளையும்‌ எதிர்கொண்டு தான்‌ ஆகணும்‌'ன்னு முதலில்‌ நினைச்சேன்‌. அதிலிருந்து வெளியே வந்த பிறகு தான்‌, இன்னும்‌ எனக்குள்ள இருக்குற பலத்தை ஆழமா உணருறேன்‌. கவர்ச்சியான நடிகை வாழ்க்கை அவ்வளவு கவர்சி கரமா இருக்காது. அது ஒரு புரொபஷனல்‌ ரேஸ்‌ மாதிரி ஓடிட்டே இருக்கணும்‌.

நீங்க வாழ்க்கையில்‌ மிக முக்கியமாக நினைக்கிறது எது ?

ஆன்மிகம்‌ ஒரு மனிதரின்‌ தனிப்பட்ட வளர்ச்சிக்கு ரொம்ப அவசியம்‌'ன்னு நினைக்கிறேன்‌. அது என்னோட பணி சார்ந்த சூழலில்‌ ரொம்பவே உதவியாக இருக்கு. கருத்து வேறுபாடு, ஃபீட்பேக்‌, நிர்வாக பிரச்சினை மாதிரி பல கடினமான சூழல்‌ வாழ்க்கையில்‌ ஏற்படும்‌. அத்தனை பிரச்சினைகளில்‌ இருந்தும்‌ மீண்டு வர எனக்கு சக்தி கொடுக்குறது இந்த ஆன்மிகம்‌ தான்‌. இன்றைய உலகத்தில்‌, மனித மனங்கள்‌ எதிர்கொள்ளும்‌ வலிகளுக்கு ஆன்மிகத்தில்‌ இன்னும்‌ கூட ஆழமா இறங்க வேண்டியிருக்கு. எனக்கு அளவில்லா சக்தி கொடுக்கக்‌ கூடிய சிறந்த நண்பனாக நான்‌ ஆன்மிகத்தைப்‌ பார்க்குறேன்‌.

Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
விருப்பமும் திணிப்பும்!
Kanmani

விருப்பமும் திணிப்பும்!

அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.

time-read
2 mins  |
August 28, 2024
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
Kanmani

இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.

time-read
1 min  |
August 28, 2024
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
Kanmani

ஒலிம்பிக் ஹீரோக்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.

time-read
4 mins  |
August 28, 2024
உன்னை நானறிவேன்,
Kanmani

உன்னை நானறிவேன்,

“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.

time-read
2 mins  |
August 28, 2024
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
Kanmani

நான்ஸ்டிக் சமையல்...கவனம்!

மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.

time-read
3 mins  |
August 28, 2024
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
Kanmani

நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

time-read
2 mins  |
August 28, 2024
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
Kanmani

மோடி அரசின் இந்தி,திணிப்பு...

அண்மையில்‌ ஆங்கிலேயர்‌ ஒருவர்‌ சென்னை நகர வீதியில்‌ நின்று, கடைப்பெயார்ப்‌ பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின்‌ முதன்மை மொழி தமிழ்‌. தமிழ்‌ உலகின்‌ மிகப்‌ பழமையான மொழி.

time-read
4 mins  |
August 28, 2024
ரகு தாத்தா
Kanmani

ரகு தாத்தா

இந்தி திணிப்புக்கு எதிராக போராடும்‌ நாயகி, தன்‌ திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல்‌ வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
2 mins  |
August 28, 2024
திங்கலான்
Kanmani

திங்கலான்

தன்‌ இன மக்களை அடிமை வாழ்வில்‌ இருந்து மீட்பதற்காக போராடும்‌ நாயகன்‌, கோலார்‌ தங்க வயலைத்‌ தேடி செல்லும்‌ பயணம்‌ தான்‌ படத்தின்‌ கதை.

time-read
2 mins  |
August 28, 2024
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
Kanmani

காண்டாக்ட் லென்ஸ் கவனம்!

ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.

time-read
1 min  |
August 07, 2024