நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
Kanmani|August 28, 2024
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
எஸ்‌.ரவீந்திரன்‌
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!

மண்பாண்டத்தில் சமைக்கும் உணவானது ஊட்டச்சத்து க்களை இழக்காமல் அப்படியே அதன் தன்மையை முழுமையாக கொண்டிருக்கும்.

மேலும் அதில் சமைக்கும் உணவானது அதீத சுவை உள்ளதாகவும் மாறுகின்றன.

மண்‌ பானைகளில்‌ கால்சியம்‌, இரும்பு மற்றும்‌ மெக்னீசியம்‌ போன்ற தாது க்கள்‌ நிறைந்துள்ளன. மண்‌ பானையில்‌ தண்ணீர்‌ சேமிக்கப்படும்‌ போது அது இந்த தாதுக்களை உறிஞ்சு, நம்‌ உடலுக்குத்‌ தேவையான சத்துக்களை வழங்குகிறது.

மண்‌ பானைகள்‌ எண்ணெயைத்‌ தக்கவைத்து, உணவுக்கு ஈரப்பதத்தைத்‌ தருகின்றன, எனவே உணவை சுவையாக மாற்ற தேவையற்ற கொழுப்பைச்‌ சேர்க்க வேண்டாம்‌.

மெதுவாக சமைப்பதால்‌, மண்‌ பானைகள்‌ ஈரப்பதம்‌ மற்றும்‌ வெப்பத்தை உணவின்‌ மூலம்‌ பரவ அனுமதிக்கின்றன. இதனால்‌ ஊட்டச்சத்து அளவை தக்கவைத்துக்‌ கொள்ளும்‌. மண்‌ பானைகள்‌ இயற்கையில்‌ காரத்தன்மை கொண்டதாக இருப்பதால்‌, அது உணவில்‌ உள்ள அமிலத்தன்மையுடன்‌ தொடர்பு கொள்கிறது.

உணவுக்கு மட்டும்‌ நல்லது என்பதைக்‌ தாண்டி, மண்‌ பானைகள்‌ சுற்றுச்சூழலுக்கு மிகவும்‌ உகந்தது. எனவே, சமையலின்‌ போது மண்‌ பானைகளைப்‌ பயன்படுத்துவது மிகவும்‌ முக்கியம்‌ என பரிந்துரைக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு நன்மைகள்‌ கொண்ட இயற்கையை நாம்‌ புறக்கணிப்பது ஆரோக்கியத்துக்கும்‌ ஆயுளுக்கும்‌ கேடு என்பதை இப்போது மருத்துவ நிபுணர்கள்‌ வெளிக்கொணர்ந்துள்ளனர்‌.

அந்த வகையில்‌ நான்‌ ஸ்டிக்‌ பாத்திரங்கள்‌ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்‌ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்‌ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று உலக அளவில்‌ நான்‌ ஸ்டிக்‌: பாத்திரங்கள்‌ இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனெனில்‌ அவ்வகை பாத்திரங்கள்‌ அடிபிடிக்காது, விரைவில்‌ சமைத்து முடிக்கலாம்‌. குறைந்த எண்ணெய்‌ போதுமானது. கழுவவும்‌ வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர்‌.

நான்ஸ்டிக்‌ பாத்திரங்களில்‌ இருக்கும்‌ வழவழப்புத்‌ தன்மைக்காக பாலி டெட்ரா புளோரோ எத்திலீன்‌ என்ற உடலுக்கு இங்கு விளைவிக்கக்‌ கூடிய ரசாயனம்‌ பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
Kanmani

அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!

என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,

time-read
1 min  |
January 01, 2025
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
Kanmani

பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.

time-read
1 min  |
January 01, 2025
பெண்கள்....நுகர்வு பொருளா?
Kanmani

பெண்கள்....நுகர்வு பொருளா?

அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
January 01, 2025
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
Kanmani

டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?

நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

time-read
1 min  |
January 01, 2025
பேஷன்...பயங்கரம்?
Kanmani

பேஷன்...பயங்கரம்?

நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.

time-read
1 min  |
January 01, 2025
வரம் வாங்கி வந்தவள்...
Kanmani

வரம் வாங்கி வந்தவள்...

காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"

time-read
2 mins  |
January 01, 2025
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
Kanmani

இமயமலையில் வறண்ட வன நதிகள்!—

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.

time-read
1 min  |
January 01, 2025
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
Kanmani

நாடாளுமன்றம்...நடப்பது என்ன?

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.

time-read
1 min  |
January 01, 2025
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
Kanmani

புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.

time-read
1 min  |
January 01, 2025
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
Kanmani

எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!

மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

time-read
1 min  |
January 01, 2025