அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட குழுப் புகைப்படத்தை என்னிடம் காட்டி, இவரை உனக்குத் தெரிகிறதா? என்றாள். எனக்கும் நன்கு அறிமுகமானவர் போல் இருந்தது. எங்கள் நண்பர்கள் சிலர் அவரை சரியாக அடையாளம் கண்டு, அவர் எங்களை விட இரண்டு வருடங்கள் மூத்தவர் என்பதையும் அவரது பெயரையும் ஊரையும் சொன்னார்கள். தற்சமயம் பிரபல மருத்துவராக இன்னொரு ஊரில் அவர் பணிபுரிவதும் தெரிய வந்தது.
அதன்பின் மருத்துவரைப் பற்றி நன்றாக நினைவுக்கு வந்து விட்டது. ஏனெனில் ஒரு நாள் முழுவதும் இவரால் நாங்கள் பதட்டத்தில் இருந்திருக்கிறோம். இது நடந்து பதினேழு வருடங்கள் இருக்கும். இப்போது மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் அருகிலுள்ள மாநில மாவட்டத் தலைநகரிலேயே நடக்கின்றன. முன்பெல்லாம் சென்னையில் மட்டும் தான் நடக்கும். அந்தத் தேர்வையோட்டி தென் மாவட்டங்களில் இருந்து பட்டமேற்படிப்பு படிக்க விரும்பும் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் அனைவரும் ஓன்று போல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கிளம்புவோம்.
அப்படியான ஒரு நாளில் நானும் என் கோழர்கள் சிலரும் பயணிக்க, அன்று ரயிலில் இந்த சீனியர் மருத்துவரை சந்தித்தோம். எங்களுக்கு அருகில் தான் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவருடைய பையை வைத்துவிட்டுச் விட்டுச் சென்றவர் எங்கோ சென்றார். அடிக்கடி போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தவர் இயல்பாக இல்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது.
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 28, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.