நல்ல கதாப்பாத்திரங்களை எப்படி தேர்வு செய்யுறீங்க?
கடந்த 15 வருஷமா நான் சினிமா துறையில் இருக்கேன். ஆனால் இப்போவரைக்கும் 20 படங்கள் தான் நடிச்சிருக்கேன். எனக்கு பொருத்தம் இல்லாத கதைகளில் நான் நடிச்ச்தில்ல. சில நேரங்களில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்காக, பெரிய நடிகர்களுக்காக சில புராஜெக்ட்ஸ் ஓகே பண்ணியிருக்கேன். ஆனா, என்னோட ரோல் நல்லதா இருக்கணும் 'ங்கிறதுல உறுதியா இருப்பேன்.
சினிமாவில் நீங்க கத்துக்கிட்ட அனுபவங்கள் பற்றி?
வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட அனுபவங்களைத் தான் சினிமாவில் பிரதிபலிச்சிட்டு இருக்கேன். என் கூட நடிச்சவங்க மற்றும் நான் வொர்க் பண்ண படக்குழுவிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கும் படங்களுக்கும், படக்குழுவினருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
உங்க சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் பற்றி?
ஆரம்பத்தில் நான் சில படங்களில் நடிச்சேன். ஒரு படத்தில் நடிக்கும் போது என்ன மாதிரி இமேஜ் கிடைக்கும் 'ன்னு எனக்கு அப்போ ஐடியா கிடையாது. ஆரம்பத்தில் நானும், என் அம்மாவும், ஒரு தமிழ் பட ஷூட்டிங்குக்காக சென்னை வந்தோம். ஆனா படப்பிடிப்பு பாதியில் நின்னுடுச்சு. படக்குழுவில் இருந்து ஒருத்தர், எங்களை ட்ரெயினில் ஏற்றி ஊருக்கு அனுப்பினார். டிக்கெட் ஆல்ரெடி புக் பண்ணிட்டதா சொன்னார்.
ஆனா, டி.டி.இ வந்து டிக்கெட்டும் இல்ல, ரிசர்வேஷனும் இல்லன்னு சொன்னார். அப்போ எங்ககிட்ட கையில் காசும் கம்மியா இருந்தது. எனக்கு இப்போவும் ஞாபகம் இருக்கு, என் அம்மா அழுதுகிட்டே, அவங்க கொண்டு வந்த பையில், சில்லறை காசெல்லாம் சேர்த்து எண்ணிட்டு இருந்தாங்க. அதை என்னால மறக்கவே முடியாது.
Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழ்நாடு மலை வளங்கள்...கொள்ளையடிக்க துடிக்கும் கார்ப்பரேட்?
அரசாங்கத்தின் பணியே அந்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதுதான். ஆனால் அரசே அதை அழிக்க திட்டமிட்டால் என்னாகும்? மலை அழிந்தால், நதி மாண்டால், காற்று நாசப்பட்டால் பூமியே காலாவதியாகிவிடும்.
செங்களத்தில் கைகோர்த்து...
சத்யாவை நான் முதன் முதலில் ஒரு அறிவியல் இயக்கக் கூட்டத்தில் தான் பார்த்தேன்.
எனக்கு காப்பி அடிக்கும் திறமை இல்லை!
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அடுத்து ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' பட வெளியீட்டை எதிர்நோக்கியுள்ள தமனுடன் அழகிய உரையாடல்
வன வாழ்க்கை வாழ உருவான நகரம்!
மனிதர்கள் வனத்தை அழித்துத்தான் நகரம் அமைத்தனர். நகர வாழ்வில் மருவ மாற்றத்தின் கொடுமையை அனுபவித்தனர். அதனால் மீண்டும் வனவாசம் செல்லத் துடித்தனர். ஆனால், இருக்கும் வசதிகளை இழந்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, வனநகரங்களை அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.
பிளாஸ்பேக் வாடா மச்சி...வாழக்கா பச்சி...!
இன்றைய காலக் கட்டத்தில் பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்குள் வந்தால்தான் அந்தப்படம் அதிரிபுதிரி ஹிட். அதுவும் வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்கள் ஹிட் அடித்தாலே பெரிய விஷயம்.
உயிரோவியமே...
பச்சை மயில் வாகனனே சிவ பாலசுப்ர மணியனே வா என் இச்சை எல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளவும் பயமில்லையே கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்.
செயற்கைக் கருவூட்டல்..உருவான பெரிய பறவை!
இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அழியும் ஆபத்துக்கு தள்ளப்பட்டுள்ளன, இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் தெரிவிக்கிறது.
அலுமினியம், பிளாஸ்டிக் உணவு பார்சல்... கவனம்!
காசில்லாமல் கஞ்சி தண்ணி குடித்தபோது கூட அது உடம்பில் உரமாக சேர்ந்தது. இப்போது பணம் கொடுத்து கழிவையும் நஞ்சையும் வாங்கி உடலை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதரனியின் 'கரண்ட் மேரசடி... மவுனம் கலைக்குமா மோடி அரசு!
இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் முதல் அகில இந்திய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் வரை இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
வெறுப்புகளை கொட்டும் சோஷியல் மீடியா!
இன்ஸ்டாகிராமில் கிளாமர் ராக்கெட்டாக படங்களை பறக்க விட்டு ஆக்ட்டிவாக இருக்கும் சானியா ஐயப்பன், வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் படங்களையும் போஸ்ட் செய்கிறார்.