குலசேகரன் என்றதும் தெலுங்கு கங்கை சோழர்களை வென்று வீராபிஷேகம் செய்த குலசேகரப் பாண்டியன் தான் நினைவுக்கு வருவான். ஆனால், இவன் அவனுக்கு பின்வந்த வேறு இரு குலசேகரர்களுள் ஒருவனாக இருக்கவேண்டும்.
ஏனெனில், இவன் காதலுக்காக மடிந்தவன். இவன் குலதெய்வம் மூன்று முகம் கொண்டாள் என்றும் வழங்கப்படுகின்ற மூன்று யுகம் கொண்டாள்.
அந்த மூன்று முகம் கொண்ட அம்மன் வழிபடப்படும் இடங்களில் எல்லாம் மூன்று துணை தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாம் சகுலசேகரத் தம்புரான், வடுகச்சி அம்மன், வீணாதி வீணன்.
இந்த மூவரையும் ஒரு காதல் கதை இணைக்கிறது. அக்கதை வீணாதி வீணன், ஐவர் ராஜாக்கள் வில்லுப்பாட்டிலும், வடுகச்சி அம்மன் கதைப்பாட்டிலும் இருக்கிறது.
அரியலூர் மேலக்கருப்பூர், சிவகங்கை காடனேரி உள்ளிட்ட சில இடங்களிலும் வடுகச்சி அம்மன் கோயில் உள்ளது. அந்த வடுகச்சி அம்மன்களை விட தனித்துவமாக திருநெல்வேலி மாவட்டம் வடுகச்சி மதிலில் உள்ள வடுகச்சி அம்மன் கதை துலங்குகிறது.
குலசேகரன் என்ற மன்னனின் வாழ்க்கையோடு தான் இந்த வடுகச்சியும் வீணாதி வீணனும் தொடர்பு படுகிறார்கள்.
காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த மன்னன் பாண்டியராஜாவுக்கும் அவரது மனைவி மாலையம்மாளுக்கும் பிள்ளை இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது.
Denne historien er fra November 06, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 06, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...