இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விநியோகஸ்தர்கள் சங்கமான அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் சுமார் 13 மில்லியன் பலசரக்கு கடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 10 மில்லியனுக்கும் அதிகமான பெட்டிக் கடைகள் சிறிய நகரங்களில் உள்ளன. கடந்த இரண்டு-மூன்று ஆண்டு களுடன் ஒப்பிடும்போது பலசரக்கு கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் பலசரக்கு கடைகளின் விற்பனை தேக்க நிலையில் உள்ளது. இதன்காரணமாக நகரங்களில் மட்டும் 90,000 கடைகள் மூடப்பட்டுள்ளன.
முதல் தர நகரங்களில் 60,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் கூடுதலாக 50,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. மொத்தத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2,00,000 பெட்டிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra November 20, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 20, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
என்னுடன் கனெக்ட் ஆக விரும்பும்.ரசிகர்கள்
டாக்டர் படத்தின் 'செல்லம்மா' பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோனிடா காந்தி, மற்ற பாடகிகள் போல் அல்லாமல் இன்ஸ்டாவில் மாடல் போல கிளாமர் காட்டி மயக்குபவர்.
தீவு நடிகை....3-ம்.திருமண சாமியார்!
பாலிவுட் நடிகர்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை அமிதாப் பச்சன், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுடன் விவசாய நிலத்திலும் பணத்தை விதைக்கிறார். அவருக்கடுத்து வித்தியாசமாக சிந்தித்திருப்பது பாலிவுட் நடிகையும் இலங்கை பிரஜையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
வறுத்த பொரித்த உணவுகளால் நீரிழிவு அபாயம்!
வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்ததுள்ளது.
ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்!
சர்வதேச அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருது என கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அது போல கோல்டன் குளோப், கேன்ஸ் பட விருதுகளும் கவுரவத்திற்குரியதாக உள்ளது.
இன்னிசை,நீ எனக்கு...
கேலக்ஸி டி.வி.நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹாலில் இளைஞர்கள் நடுத்தர வயதினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவர் காதிலும் ஹெட்போன். அனைவர் வாயும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
நடிகைகளுக்கு பண்பாடு.தேவை!
தமிழ்த் திரையுலகில் 80களில் புகழ்பெற்ற | நடிகையாக வலம் வந்தவர் சுஜாதா. அந்த காலகட்டத்தில்... டிரெண்ட் மாற்றம் காரணமாக, இளைய தலைமுறை நடிகைகளின் நடவடிக்கைகளை மூத்த நடிகைகள் விமர்சனம் செய்தனர்.
அதிகரிக்கும் மால்கள்... மூடப்படும் சிறு கடைகள்!
கடந்த சில ஆண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதன் மூலம் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கையும் வருமானமும் இந்தியாவில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியா-சீனா பிரச்சினை தீர்ந்ததா?
அண்டை நாட்டோடு ஒரு நாட்டுக்குள்ள உறவு எப்போதும் பலவித பிரச்சினைகளோது தான் அணிவகுத்து நிற்கும்.
பணத்தை இழக்கும் அப்பாவிகள்!
நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினர் போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காலம் யாருக்காகவும் நிற்காது!
அறிமுகமான சில வருடங்களில் நட்சத்திர நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு உரையாடல்.