
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக, இப்போது வயல்வெளி, பல்லுயிர் பெருக்க மண்டலத்தை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் பெறுமதியும், வரலாற்று சிறப்பும் மிக்க ஓரிடத்தை ஒழித்துக்கட்டுவதற்கு திட்டம் ஒன்றை தூக்கிக்கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 7-ஆம் தேதி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில், பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ள இடத்தில் 2015 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு ஏலம் மூலம் ஒன்றிய அரசு தாரை வார்த்தது.
Denne historien er fra December 04, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 04, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

அழகை குறைக்கும் தாமதமான தூக்கம்!
நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் இரவில் தாமதமாக தூங்குகின்றனர். ஆனால், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது.

பசுவிலை 40 கோடி?
கால்நடை வளர்ப்பு என்பது தற்போது லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது. அதிலும் குறிப்பிட்ட இனங்களை வளர்ப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத லாபத்தை அளிக்கிறது.

தயாரிப்பாளரிடம் ஏமாந்த நடிகை!
சினிமா என்பது ஒரு மாய உலகம். இங்கு புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு இருட்டில் தொலைந்தவர்கள் அதிகம். கோடீஸ்வரர்களைக் கூட தெருக்கோடிக்கு கொண்டு வந்திருக்கிறது.

சவால் என்றால் சாக்லேட் சாப்பிடுவது மாதிரி!
எங்கள் வீட்டில் ஒரு கனமான பாத்திரம் உண்டு. அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் பாத்திரம் அது. ஒரு முறை அதில் ஏதோ ஒரு உணவை வைத்து அடுப்பில் வைத்துவிட்டு மறந்துவிட, அடியில் கருகிப் போய்விட்டது. எவ்வளவு கழுவியும் பாத்திரத்தின் அடியிலிருந்த கருப்பு நிறம் போகவே இல்லை.பாத்திரம் கழுவும் பொடி, மணல், சாம்பல் என்று நிறைய பொருட்களைப் பயன்படுத்தி தேய்த்துப் பார்த்தாயிற்று.

இயற்கையை பாதுகாக்கும் பழங்குடியினர்!
அறம் பிழைத்தோருக்கு அரசியல் கூற்றாகும் என்பது மணிப்பூர் முதல்வர் விவகாரத்தில் பலித்துள்ளது. ஆம், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.

யோகா சாமியார் லீலைகள்!
பாலியல் சாமியாராக சமீபத்தில் நித்தியானந்தாவைத்தான் நமக்கு தெரியும். ஆனால், பல நூறு நித்தியானந்தாக்களை தூக்கிச்சாப்பிடும் வகையில் ரோமானியாவை சேர்ந்த பிலோவாரு களத்தில் உள்ளார். யோகாவுடன் செக்ஸ் கலந்து ஆன்மீகம் என்னும் போதையாக கொடுப்பவர் கிறிகோரியன் பிலோவாரு.

அவள் என் தேவதை!
மோகன் தாஸின் அலுவலக முகவரிக்கு கொரியரில் வந்திருந்த அந்த வெ ண்ணிறக் கவரை அட்டெண்டர் முருகன் கொண்டு வந்து தர, நெற்றியைச் சுருக்கிக் -கொண்டே வாங்கினான்.

பிடித்ததை செய்து மகிழ்ச்சியா இருக்கேன் !
கோலிவுட், டோலிவுட் தாண்டி பாலிவுட் வரை சென்று பிஸி நடிகையாக வலம் வருகிறார் ரெஜினா கசான்ட்ரா.

கமலிடம்* பாடம் கற்பாரா விஜய்?
'பாவம் விஜய், எடுத்து வைக்கும் அடிகளில் எல்லாம் இடறுவதே வழக்கமாகிவிட்டது.

ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.