தகுதி படைத்தவராக ஆகுங்கள்!
Penmani|September 2023
இந்த உலகம் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலிகளுக்குமானது.
பவானி
தகுதி படைத்தவராக ஆகுங்கள்!

உயர் கல்விக்கு செல்ல இருப்பவர்களும் பணி தேடிக் கொண்டிருப்பவர்களும் இந்த குணங்களைக் கொண்டிருந்தால் ஜொலிப்பது நிச்சயம்.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), அனைத்து துறைகளிலும் ரோபோக்களை பயன்படுத்தும் தொழில் நுடபம், சுற்றுச்சூழலை கெடுக்காத மாற்று எரி சக்தி பயன்பாடு போன்ற அறிவியல் வளர்ச்சி கள் மனித செயல்பாடுகளை அடுத்த கட்டத்து க்கு நகர்த்தி உள்ளன.

வெகு விரைவில் டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு முற்றாய் விடைகொடுத்து விட்டு மின்பேட்டரி வாகனங்கள் சாலை களில் பயணிக்க உள்ளன. இப்படியான தொழில்நுட்ப மாற்றங்களுக்காக ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் பல்கலைக்கழகங்களும் பெரிய நிறுவனங்களும் உள்ளன. உயர் கல்வியை எட்டும் மாணவர்களும் அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டால் தான் வெற்றிப் பாதையில் வேகமாக பயணிக்க முடியும்.

Denne historien er fra September 2023-utgaven av Penmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 2023-utgaven av Penmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA PENMANISe alt
பல மருத்துவ குணம் கொண்ட பலாக்கொட்டை!
Penmani

பல மருத்துவ குணம் கொண்ட பலாக்கொட்டை!

முக்கனிகளில் ஒன்றான பலா என்றாலே நாவில் எச்சில் ஊறும். பலாப்பழத்தின் ருசிக்கு ஈடு பலாப்பழம்தான்.

time-read
1 min  |
August 2024
தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?
Penmani

தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?

சொல்லிலும் செயலிலும் 'தமிழ்' 'தமிழ்' என்று வாழ்ந்தார் மங்கலங்கிழார்.

time-read
2 mins  |
August 2024
பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!
Penmani

பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!

காஞ்சி மாநகரம் என்று பெருமையுடன் காஞ்சிபுரம், பஞ்சபூத அழைக்கப்படும் திருத்தலங்களில் ஒன்று.புராதன சிறப்பு வாய்ந்த நகரம் ; நம் கலாசாரத்தையும் பாரம்பரியப் பெருமையையும் பறை சாற்றும் நகரம்; அவற்றை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நகரம்; சோழ, பல்லவ மன்னர்களால் சிறப்புடன் ஆட்சி செய்யப்பட்ட நகரம்; கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் மேன்மையுற்ற நகரம்; உலகமே பாராட்டும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்யும் நகரம்;கண்கவரும் காஞ்சிபுரப் பட்டுப் புடவைகளை விரும்பாத கன்னியரும் உண்டோ!

time-read
3 mins  |
August 2024
அறிவாற்றலை மேம்படுத்தும் நடனம்
Penmani

அறிவாற்றலை மேம்படுத்தும் நடனம்

நடனம் என்பது குழந்தைகளிடையே பிரபலமான பொழுதுபோக்காகும்.

time-read
1 min  |
August 2024
இருள் விலகி ஒளி தரும் இருக்கண்குடி மாரியம்மன்!
Penmani

இருள் விலகி ஒளி தரும் இருக்கண்குடி மாரியம்மன்!

இந்த உலகமே பராசக்தி வடிவம். அவளின் ஆட்சிதான் அனைத்து இடங்களிலும்.

time-read
2 mins  |
August 2024
மெல்லிசையில் நல்லிசை தர ஆசை -அர்ச்சனா
Penmani

மெல்லிசையில் நல்லிசை தர ஆசை -அர்ச்சனா

அர்ச்சனா, சொந்த ஊர் அனந்தபூர். தெலுங்கு சீரியல்களில் அதிகமாக நடித்து பெயர் பெற்றவர்.

time-read
1 min  |
August 2024
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...
Penmani

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...

பூவுலகில் அதர்மம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை நிலைநாட்ட, கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக,சிஷ்ட பரிபாலனாக, உலகளந்த உத்தமனாக ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார்.

time-read
2 mins  |
August 2024
ராஜராஜேஸ்வரி கோவில்!
Penmani

ராஜராஜேஸ்வரி கோவில்!

இந்தியாவில் பத்து மகா வித்யாக்களில் ஒருவராக ராஜராஜேஸ்வரி கருதப்படுகிறார். இவருக்கு திரிபுரசுந்தரி, காமாட்சி மற்றும் லலிதா எனவும் அழைக்கப்படுகிறார்.

time-read
2 mins  |
August 2024
உ.பி.யில் 121மரணங்கள்!
Penmani

உ.பி.யில் 121மரணங்கள்!

இனிய தோழர்! நலம் தானே? உத்திரபிரதேசத்தின்ஹத்ராஸ் என்கிற ஊர் சைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

time-read
2 mins  |
August 2024
ரஜினி - கமல் வெற்றிப் படங்களின் கதாநாயகி ஸ்ரீபிரியா!
Penmani

ரஜினி - கமல் வெற்றிப் படங்களின் கதாநாயகி ஸ்ரீபிரியா!

உலகம் எனும் நாடக மேடையில் எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நடிகர்கள். திரைத்துறையில் ஜொலித்தவர்கள், மின்மினிப் பூச்சிகளாக மின்னியவர்கள் பலர்.

time-read
6 mins  |
August 2024