பெரும்பாலானோர் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை எறிந்து விடுகிறார்கள். அதில் உள்ள பல மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
பலாக்கொட்டையில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னிசியம், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் முதலான சத்துக்கள் உள்ளன.
நார்ச்சத்து ஜீரணத் தன்மையை அதிகரிக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சினைக்கு முக்கியக் காரணம் அஜீரணம் தான் அதை தடுக்கும் காரணிகள் இதில் உள்ளன.
இதில் உள்ளமெக்னிஷியமும் கால்சியமும் எலும்பை வலுப்படுத்துகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி க்கு இந்த சத்துக்கள் அவசியம்.
நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கு பரவலாக காணப்படும் பிரச்சினை ரத்த சோகை ஆகும். உடல் நலத்திலும் சத்தான உணவு உட்கொள்வதிலும் அவர்கள் போதிய அக்கறை காட்டுவதில்லை. இனியாவது பலாப்பழம் வாங்கும்போது இரும்புச் சத்து உள்ள பலாக் கொட்டையையும் உட்கொள்ளுங்கள். இதனால் ரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
Denne historien er fra August 2024-utgaven av Penmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 2024-utgaven av Penmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.