![Dinakaran Chennai - February 13, 2025 Dinakaran Chennai Cover - February 13, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1711436984/1739410657/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Dinakaran Chennai - February 13, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year$356.40 $14.99
Buy this issue $0.99
In this issue
February 13, 2025
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதனை சென்னையில் வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
![தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/t0eAjf-eK1739423434581/1739423519820.jpg)
1 min
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இன்று சந்திப்பு
பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்து பேச உள்ளார்.
![வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இன்று சந்திப்பு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இன்று சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/ayJ8btXpj1739423360478/1739423432995.jpg)
3 mins
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
![அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/64OQlxYnJ1739423296255/1739423360110.jpg)
1 min
தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் புள்ளி விவரங்களை தொகுப்பது குறித்த பயிற்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 25 அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
![தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/bcfKxDfq61739423646034/1739423907478.jpg)
1 min
தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி
தமிழ்நாடு அரசு சார்பில் “தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி வழங்கப்படவுள்ளது.
![தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/FCpVeVWcz1739423521420/1739423646244.jpg)
1 min
அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல்
கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
![அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல் அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி - அமைச்சர் துரைமுருகன் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/BXpU9NRSv1739424021197/1739424085629.jpg)
1 min
கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு நேற்று சந்தித்துப் பேசினார்.
![கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/z4qo1PsuZ1739423933566/1739424017196.jpg)
1 min
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசுகோப்பை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த வெற்றி பெற்ற தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டலத்திற்கு பரிசுக் கோப்பைகளையும், அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
![விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசுகோப்பை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசுகோப்பை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/gV2X-tZnl1739424263826/1739424338244.jpg)
1 min
9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை
அசோக் நகரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு செய்த தமிழ் ஆசிரியர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
![9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/FM4G55KlZ1739424222570/1739424265854.jpg)
1 min
அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் தாங்களே பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக 2022ம் ஆண்டில் வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கப்பட்டது.
![அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/NdHtJ7WjW1739424174163/1739424219456.jpg)
1 min
விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம் அதிமுக உள்கட்சி விவகார தீர்ப்பு பாஜவின் சித்து விளையாட்டு - செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
![விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம் அதிமுக உள்கட்சி விவகார தீர்ப்பு பாஜவின் சித்து விளையாட்டு - செல்வப்பெருந்தகை பேட்டி விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம் அதிமுக உள்கட்சி விவகார தீர்ப்பு பாஜவின் சித்து விளையாட்டு - செல்வப்பெருந்தகை பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/K9jpg7mdC1739424113220/1739424173037.jpg)
1 min
பாலப் பணிகளை கவனிக்க 'பாலம் கண்காணிப்பு குழுமம்' என்ற தனி பிரிவு உருவாக்கப்படும்
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாலப்பணிகளை கவனிக்க, “பாலம் கண்காணிப்புக் குழுமம்“ எனும் தனி அலகு உருவாக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
![பாலப் பணிகளை கவனிக்க 'பாலம் கண்காணிப்பு குழுமம்' என்ற தனி பிரிவு உருவாக்கப்படும் பாலப் பணிகளை கவனிக்க 'பாலம் கண்காணிப்பு குழுமம்' என்ற தனி பிரிவு உருவாக்கப்படும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/NP-PP28vt1739424535054/1739424696241.jpg)
1 min
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியால் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
1 min
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பசுமைகுமார் மரத்திலிருந்து விழுந்து மூளைச்சாவு அடைந்து விட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்திருக்கிறார்கள்.
![உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/LYJNIHxDf1739424346512/1739424387152.jpg)
1 min
டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பியும், வழக்கு தொடர்ந்தவருமான கே.சி.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
![டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும் - கே.சி.பழனிசாமி பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/8fmzs73bm1739424700132/1739424784353.jpg)
1 min
திரள்நிதி வாங்கும் சீமானுக்கு வேற என்ன தெரியும்? விஜய் கட்சி நிர்வாகி பதிலடி
தவெக மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
1 min
பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம் சீமான் பாய்ச்சல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாதக சார்பில் கடந்த 2022ல் நடந்த ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக பிரம்மதேசம் போலீசில் பாமக ஒன்றிய செயலாளர் சுரேஷ் புகார் அளித்தார்.
![பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம் சீமான் பாய்ச்சல் பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம் சீமான் பாய்ச்சல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/eqm4DXtJt1739424793051/1739424880245.jpg)
1 min
மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு - பா.ஜ குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் கோகாய். மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர். இவரது மனைவி எலிசபெத் கோல்பர்ன். வெளிநாட்டை சேர்ந்தவர்.
![மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு - பா.ஜ குற்றச்சாட்டு மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு - பா.ஜ குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/xP18p7z4h1739424982192/1739425037267.jpg)
1 min
ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்
அதிமுகவில் ஜெயக்குமார், செங்கோட்டையன் கூறும் கருத்துகளில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவினரிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா கூறினார்.
![ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் ராஜ்யசபா எம்பி தேமுதிக வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/i0Ky-JkUK1739425130550/1739425172025.jpg)
1 min
சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய செயல் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்க கோரி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
![சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1993052/smj2nV-M51739425086110/1739425129744.jpg)
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only