TryGOLD- Free

Dinakaran Chennai  Cover - February 20, 2025 Edition
Gold Icon

Dinakaran Chennai - February 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 20, 2025

12 நாள் இழுபறிக்கு பின்னர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரேகா குப்தா, டெல்லியின் புதிய முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ரேகா குப்தா புதிய முதல்வராக பதவியேற்கிறார்.

12 நாள் இழுபறிக்கு பின்னர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தா

1 min

சொல்லாததையும் செய்துள்ளோம் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாததையும் நிறைவேற்றி காட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

2 mins

ஆந்திரா உட்பட 5 மாநிலங்களுக்கு ₹1,555 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை

மிக்ஜாம், பெஞ்சல் புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை என ஒன்றிய அரசு மீண்டும் கைவிரித்துள்ளது.

ஆந்திரா உட்பட 5 மாநிலங்களுக்கு ₹1,555 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை

1 min

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவு

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min

உ.வே.சா. பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் – பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா.

1 min

தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

இந்தியை புகட்டுவது கட்டாயம் எனில் அதை ஒழிப்பதும் எங்களுக்கு கட்டாயம் முதல்வர் டிவிட்

இந்தியை கற்பிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிப்பது எங்களுக்கு கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் கவிதையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்;

1 min

22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாம் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி மேலிட பொறுப்பாளருடன் சந்திப்பு - கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், அவர்கள் மேலிட பொறுப்பாளரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினர். அப்போது செல்வப்பெருந்தகை குறித்து ஆதாரங்களுடன் புகார்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் செல்வப்பெருந்தகை தற்போது உச்சகட்ட உட்கட்சி மோதலை எதிர் கொண்டு வருகிறார்.

22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாம் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி மேலிட பொறுப்பாளருடன் சந்திப்பு - கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டம்

1 min

தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் நிலவிவரும் வறண்ட வானிலை காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும்

1 min

சென்னையில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னையை அடுத்த திருப்போரூரில் ஜப்பானை சேர்ந்த முராட்டா நிறுவனம் தனது புதிய ஆலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

1 min

முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம்

1 min

தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே? இந்தியை திணிக்காதே ஒன்றிய பா.ஜ. அரசுக்கு எதிராக கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு

மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க முடியும் என ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டல்தொனியில்பேசி இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே? இந்தியை திணிக்காதே ஒன்றிய பா.ஜ. அரசுக்கு எதிராக கோலம் போட்டு மக்கள் எதிர்ப்பு

1 min

பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசம் விதைப்பு நாதக கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் கட்சியில் இருந்து விலகல்

தேசிய தலைவர் பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசத்தை விதைப்பதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன், அப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசம் விதைப்பு நாதக கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் கட்சியில் இருந்து விலகல்

1 min

பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் இன்ஃப்ளூயன்சா வைரஸ், சுவாச தொற்று குறித்து கண்காணிக்க வேண்டும்

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா வைரஸ், சுவாச தொற்று குறித்து கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் இன்ஃப்ளூயன்சா வைரஸ், சுவாச தொற்று குறித்து கண்காணிக்க வேண்டும்

1 min

திருப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிமாநிலத்தவரை கண்காணிக்க நடவடிக்கை அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

திருப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிமாநிலத்தவரை கண்காணிக்க நடவடிக்கை அன்புமணி வலியுறுத்தல்

1 min

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமித்து அரசாணை வெளியீடு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பி.ராஜாணிக்கம் ஏற்கனவே தமிழ்நாடு லோக் ஆயுக்தா பொறுப்பு தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அவரை தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் பிரகாஷ் அரசாணையை பிறப்பித்துள்ளார்.

1 min

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி கற்கிறார்கள் என்பதற்கு எந்த தரவும் இல்லை

தமிழக தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி படிக்கிறார்கள் என்று தவறான கருத்தைப் பரப்ப முயல்வது தவறு என அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு பதில் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி கற்கிறார்கள் என்பதற்கு எந்த தரவும் இல்லை

1 min

சிங்கபெருமாள் கோயில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ₹90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘தமிழகத்தில் தென் பகுதியிலிருந்து 90 சதவிகித மக்கள், இந்த சாலை வழியே தான் பயணிக்கின்றனர். இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

சிங்கபெருமாள் கோயில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ₹90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

1 min

பொதுத் தேர்வு மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் பேட்டி

பொதுத்தேர்வு மார்ச் மாதம் 3ம் தேதி ெதாடங்க உள்ளதை அடுத்து, அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுத் தேர்வு மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் பேட்டி

1 min

அன்று மாநகரத்தின் தந்தை இன்று மாநிலத்தின் தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

சட்டமன்ற தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அன்றைக்கு மாநகரத்தின் தந்தையாக இருந்தார்.

அன்று மாநகரத்தின் தந்தை இன்று மாநிலத்தின் தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

1 min

மமக தலைவர் ஜவாஹிருல்லாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

மமக தலைவர் ஜவாஹிருல்லாவை எம்எல்ஏவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

1 min

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான மனுக்கள் தள்ளுபடி மக்கள் சண்டையிடாமல் இருந்தாலும் நீங்கள் சண்டையிட வைத்துவிடுவீர்கள்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், மக்கள் சண்டையிடாமல் இருந்தாலும், இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீங்களே சண்டையிட வைத்து விடுவீர்கள் என கண்டித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான மனுக்கள் தள்ளுபடி மக்கள் சண்டையிடாமல் இருந்தாலும் நீங்கள் சண்டையிட வைத்துவிடுவீர்கள்

1 min

அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் புதுவிளக்கம்

எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இவரை நேற்று முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் புதுவிளக்கம்

1 min

தொடர்ந்து வஞ்சிப்பதை மக்கள் பார்க்கிறார்கள் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தொடர்ந்து வஞ்சிப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக முதல்வருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வஞ்சிப்பதை மக்கள் பார்க்கிறார்கள் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது நாட்டை துண்டிக்க பாஜ துடிக்கிறது - சீமான் கண்டனம்

இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது.நாட்டை துண்டிக்க பாஜக துடிக்கிறது என சீமான் கூறியுள்ளார். நாதக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது நாட்டை துண்டிக்க பாஜ துடிக்கிறது - சீமான் கண்டனம்

1 min

2 வாரத்தில் பாம்பன் புதிய பாலம் திறப்புவிழா பிரதமர் தமிழகம் வருகை 5 மணி நேரம் ஆலோசனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி வருவது உறுதியாகி விட்டதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் பாலத்தை இன்னும் இரண்டு வாரத்திற்குள் பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.

2 வாரத்தில் பாம்பன் புதிய பாலம் திறப்புவிழா பிரதமர் தமிழகம் வருகை 5 மணி நேரம் ஆலோசனை

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் அமலாக்கத்துறை புதிய மனு

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த 2023ல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் அமலாக்கத்துறை புதிய மனு

1 min

அதானி மீதான ஊழல் புகார் இந்தியாவின் உதவியை கேட்கிறது அமெரிக்கா

அதானி மீதான ஊழல் புகார் குறித்து இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (எஸ்இசி) அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதானி மீதான ஊழல் புகார் இந்தியாவின் உதவியை கேட்கிறது அமெரிக்கா

1 min

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அதிகம் பேர் பஞ்சாப் மாநிலத்தவர்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நாடு கடத்தப்படுபவர்கள் அதிகம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாநிலத்தில் விமானம் தரையிறக்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் புள்ளிவிரங்களை தெரிவித்துள்ளனர்.

1 min

தலைமை தேர்தல் ஆணையர் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.

1 min

வாகன ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா-

வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி, கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 40.2 சதவீதம் அதிகரித்தள்ளது.

வாகன ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா-

3 mins

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என 4 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லி.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்

1 min

ஹாலிவுட் பாணியில் தமிழ் படம் மர்மர்

ர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ மற்றும் ‘தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்’ படங்கள், ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்டவை.

ஹாலிவுட் பாணியில் தமிழ் படம் மர்மர்

1 min

படத்தின்போது நடந்த சம்பவம் நவாசுத்தினை நெகிழ வைத்த கமல்ஹாசன்

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுத்தின் சித்திக். இவர் பல வருடங்களுக்கு முன் ‘ஹே ராம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த சம்பவத்தை பற்றி இப்போது சொல்லியிருக்கிறார்.

படத்தின்போது நடந்த சம்பவம் நவாசுத்தினை நெகிழ வைத்த கமல்ஹாசன்

1 min

என் வாழ்க்கையை மாற்றிய பைசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

என் வாழ்க்கையை மாற்றிய பைசன்

1 min

ஜிஎஸ்டியை அச்சுறுத்தும் டிரம்ப் நண்பர் மோடி என்ன செய்யப் போகிறார்? - காங்கிரஸ் கேள்வி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு கொள்கையை அமல்படுத்தும் சட்டத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

ஜிஎஸ்டியை அச்சுறுத்தும் டிரம்ப் நண்பர் மோடி என்ன செய்யப் போகிறார்? - காங்கிரஸ் கேள்வி

1 min

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை நம்பர் 1 வீரர் சுப்மன் கில்

ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில், பாகிஸ்தானின் பாபர் அஸமை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை நம்பர் 1 வீரர் சுப்மன் கில்

1 min

துபாய் ஓபன் டென்னிஸ் செக் வீராங்கனைக்கு செக் வைத்த ஆண்ட்ரீவா நேர் செட்டில் அசத்தல் வெற்றி

துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்றார்.

துபாய் ஓபன் டென்னிஸ் செக் வீராங்கனைக்கு செக் வைத்த ஆண்ட்ரீவா நேர் செட்டில் அசத்தல் வெற்றி

1 min

வங்கத்துடன் முதல் போட்டி வாகை சூடுமா, இந்தியா?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தங்கள் முதல் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

வங்கத்துடன் முதல் போட்டி வாகை சூடுமா, இந்தியா?

1 min

அவர்களே நிறைய பணம் வைத்துள்ளனர் அதிக வரி போடும் இந்தியாவுக்கு ஏன் ₹180 கோடி தர வேண்டும்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்?’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டுள்ளார்.

அவர்களே நிறைய பணம் வைத்துள்ளனர் அதிக வரி போடும் இந்தியாவுக்கு ஏன் ₹180 கோடி தர வேண்டும்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

1 min

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் பூங்கா பணி நடைபெறாது

குறிப்பாக, பூ மார்க்கெட் அருகில் பசுமை பூங்கா அமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது. பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்த பணியை சிஎம்டிஏ கோரியுள்ளது.

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் பூங்கா பணி நடைபெறாது

1 min

கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து குறிஞ்சி இயந்திரம் சுரங்க பணியை தொடங்கியது - மெட்ரோ அதிகாரிகள் தகவல்

கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து குறிஞ்சி இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 min

தாக்குதல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகை ஐகோர்ட் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் கைது

உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009ல் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கடுமையாக தாக்குதல் நடத்திய வழக்கில் சிபிஐ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகை ஐகோர்ட் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் கைது

1 min

பையனூர் விநாயகா மிஷன் பல்கலையில் ஏஐ நெக்சஸ் கிளப் தொடக்கம்

சென்னை பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகழ்நிலை பல்கலைக்கழகம் அறுபடை வீடு பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை செயற்கை நுண்ணறிவுக்கான கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏஐ நெக்சஸ் கிளப் (AI NEXUS CLUB) தொடங்கியுள்ளது.

பையனூர் விநாயகா மிஷன் பல்கலையில் ஏஐ நெக்சஸ் கிளப் தொடக்கம்

1 min

எல்ஐசி சார்பில் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்

எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் எம்.நாகராஜு, மத்திய நிதி சேவைகள் துறையின் உதவி செயலர் டாக்டர் எம்.பி.டாங்கிராலா மற்றும் இணை செயலர்  பர்ஷாந்த் குமார் கோயல், எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொஹந்தி மற்றும் எல்ஐசியின் பிற மேலாண்மை இயக்குநர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1 min

போலீசாருக்கு பயந்து ஓடிய 3 ரவுடிகளின் கை, கால் முறிந்தது

எண்ணூர் பகுதியில் ஒரு கும்பல் கத்தியுடன் சுற்றுவதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

Publisher: KAL publications private Ltd

Category: Newspaper

Language: Tamil

Frequency: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more