Dinamani Chennai - January 25, 2025
Dinamani Chennai - January 25, 2025
Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
January 25, 2025
வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த காவலர் உள்பட 3 இளஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
1 min
ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
2 mins
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.
1 min
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
1 min
ஓமந்தூரார் மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி
ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரூ. 6.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜன.24) கொண்டுவந்தாா்.
1 min
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
1 min
'தமிழக அரசின் 27 மின்னணு சேவைகளுக்குத் தரச்சான்று'
இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு அறிமுகப்படுத்தி தற்போது செயல்படுத்தி வரும் 27 வகை மின்னணு சேவைகளுக்கான (இ-சேவை) கட்டமைப்புத் தகுதிகளை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட தரச்சான்றை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மூலம் வழங்கியுள்ளோம் என்று மத்திய தகுதி ஆய்வு மற்றும் தரச்சான்று நிறுவன இயக்குநர் ஜெனரல் எம். வெள்ளைப்பாண்டி தெரிவித்தார்.
1 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
கோதையாறு வனப் பகுதியில் விடப்பட்ட 'புல்லட் ராஜா' யானை
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த புல்லட் ராஜா என்ற காட்டு யானை வெள்ளிக்கிழமை கோதையாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
1 min
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு அமல் - அமைச்சர் செந்தில் பாலாஜி
ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் முடிவடைந்த பின்னா் மாதம் ஒருமுறை மின் கணக்கெடுக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
1 min
கோவை, சேலத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் மூடல்!
பணியிடங்கள் நீட்டிப்புக்கு அரசு அனுமதி தரவில்லை
1 min
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
1 min
மகா கும்பமேளா: தை அமாவாசையில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர் - விரிவான ஏற்பாடுகள்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் தை அமாவாசை (வடஇந்தியாவில் மெளனி அமாவாசை) தினமான ஜனவரி 29-ஆம் தேதி 10 கோடி போ் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
1 min
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1 min
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
1 min
இஸ்ரேலுக்கான புதிய தூதராக ஜிதேந்தர் பால் சிங் நியமனம்
இஸ்ரேல் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜிதேந்தா் பால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
1 min
முலாயம் சிங்குக்கு எதிராக அவதூறு: அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு
சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங்குக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைக் கூறியதற்காக ஹனுமான் கர்ஹி கோயில் அர்ச்சகர் மஹந்த் ராஜு தாஸ் மீது வாரணாசி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 100-ஆக சரிப்பதே பிரதமர் மோடியின் இலக்கு
‘கடந்த பத்தாண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 சதவீதம் வரை கடுமையான சரிவை சந்தித்துள்ளது; ஒரு டாலருக்கு ரூ.100 என்கிற அளவில் ரூபாய் மதிப்பைக் குறைக்கும் இலக்கை நோக்கியே பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா்’ என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
அமெரிக்கா: சிசேரியன் மூலம் பிரசவத்துக்கு இந்தியர்கள் அவசரம்!
குடியுரிமை குறித்த டிரம்ப் உத்தரவு எதிரொலி
1 min
காயத்தால் விலகினார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா்.
2 mins
விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா்.
1 min
பிறப்புசார் குடியுரிமை டிரம்ப் அரசாணைக்கு இடைக்காலத் தடை
அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த அரசாணைக்கு சியாட்டில் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
1 min
ஜன.29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி- எஃப் 15 ராக்கெட்!
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 29-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
1 min
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt