I denne utgaven
February 11, 2025
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.
![தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/DXYmEdENZ1739180787177/1739180833002.jpg)
1 min
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
![ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/gXZIQIWJd1739180461788/1739180602372.jpg)
1 min
ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.
![ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/38bD631uw1739180136064/1739180461582.jpg)
1 min
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
![மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/uBO66T9wE1739179916010/1739180136059.jpg)
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து ஆலோசனை?
![முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/NIL0SxbRi1739179656750/1739179915060.jpg)
1 min
மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்
புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.
![மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர் மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/tNIH6lnnF1739181742165/1739181965800.jpg)
1 min
வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என்.பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட எழில் நகர் பொதுநலச் சங்கம் சார்பில், நகரில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவாவுக்கு பாராட்டு விழா, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா எழில் நகர் 4வது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.
![வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/GKkKYhzPy1739181979282/1739182052105.jpg)
1 min
பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் இயங்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு P M J V K திட்டத்தில் கொடுக்கப்பட்டது.
![பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல் பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/DKkZOMHIm1739181008477/1739181474340.jpg)
1 min
மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை வள்ளுவர் நகர் சௌராஷ்ட்ரா சபையை சேர்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ ஞான பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
![மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/YObh2JyLJ1739181483168/1739181726830.jpg)
1 min
மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
![மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1989956/rDXe7kV6G1739181152628/1739181482691.jpg)
2 mins
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt