

Verghese Kurien - THE MAN WITH THE 'BILLION-LITRE' IDEA

Ga Onbeperkt met Magzter GOLD
Lees Verghese Kurien samen met 9,000+ andere tijdschriften & kranten met slechts één abonnement Catalogus bekijken
1 Maand $14.99
1 Jaar$149.99
$12/maand
Abonneer je alleen op Verghese Kurien
Koop deze editie $1.99
In deze editie
THE MAN WITH THE 'BILLION-LITRE' IDEA
எனக்கு அரசியல் ஆசை இல்லை: விஜய் அரசியல் கட்சி தொடங்கியது 100 சதவீதம் துணிச்சலான முடிவு!
நடிகர் அஜித்குமார் பரபரப்பு பேட்டி!!

1 min
ஒரத்தநாடு அருகே குளத்தில் நத்தை பிடித்த தொழிலாளி மயங்கி சாவு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் திருச்சி அருகே உள்ள கல்வி குடி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 55) என்பவர் பல ஆண்டுகளாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
1 min
சாதீவாரி கணக்கெடுப்பு: மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!
சாதிவாரி கணக்கெடுப்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பொன். குமார் தெரிவித்துள்ளார்.
1 min
தலைமைச் செயலகத்தில் திடீரென தீ விபத்து அலாரம் ஒலித்ததால் பரபரப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
கொளத்தூரில் கட்டுமான தொழிலாளர்கள் |சங்கம் சார்பில் மே தின விழா!
தமிழக அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மே தின விழா நடைபெற்றது.
1 min
சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் முடக்கம்!
மத்திய அரசு நடவடிக்கை !!

1 min
சென்னை பல்கலைக்கு உயிருட்ட துணை வேந்தரை நியமியுங்கள்!
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !!

1 min
தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை!
கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை !!
1 min
கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை!
மே 5ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 min
விழிஞ்ஞம் துறைமுக நிகழ்ச்சியில் காங்.எம்.பி. சசி தரூர் பங்கேற்றதால் பலரின் தூக்கம் தொலைந்துவிட்டது!
பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!!
1 min
சென்னையில், நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை!!
1 min
ஓட்டேரி பாலம் அருகே போதைப்பொருள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது!
ஓட்டேரி பாலம் அருகே போதைப்பொருள் வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min
கேளம்பாக்கம் அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கேளம்பாக்கம் அருகே தங்கி 2-ஆம் ஆண்டு பயோ மெடிக்கல் பிரிவு படித்து வருகிறார்.
1 min
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்!
அ.தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்!!
1 min
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைத்த வெற்றி!
மத்திய அரசின் ஜாதி, வாரி கணக்கெடுப்பு பாஜக, அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.
2 mins
தலைமைக் கழகத்தில் இன்று மாலை எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.செயற்குழு
கூட்டணி விவகாரம், தேர்தல் வியூகம் ' குறித்து முக்கிய ஆலோசனை!!

2 mins
ரூ.8876 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விழிஞ்ஞம் தானியங்கி துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!
விழாவில் பினராயி விஜயன் பங்கேற்பு!!
1 min
சிவகிரி அருகே தம்பதி கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இது தானா?
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
1 min
இன்று அதிகாலையில் இருந்து டெல்லியில் கொட்டித் தீர்க்கும் கன மழை!
*வீடு இடிந்து தாய்-3 குழந்தைகள் பலி; *'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!!
2 mins
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கருவறை வாசற்கால், 3 புதிய கோபுரங்கள், 2 முகப்பு மண்டபங்கள் !
அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் அடிக்கல் நாட்டினர்!!

1 min
வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்மந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளான பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை. நகராட்சி நிர்வாகம், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றன.

1 min
விழுப்புரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை விழப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் திறந்து வைத்தார். கோடை வெயிலில் தாக்கத்தை போக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

1 min
மே தின சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

1 min
ரோட்டரி கிளப் சார்பில் ராணிப்பேட்டை திருமலை | மிஷன் மருத்துவமனைக்கு 4 டயாலிஸ் கருவிகள்
ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ராணிப்பேட்டை ரோட்டரி கிளப் சார்பில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

1 min
தொலைநோக்கு திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பங்காற்ற மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் : காரைக்கால் கலெக்டர் அறிவுறுத்தல்
தொலைநோக்கு திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பங்காற்ற மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். என காரைக்காலில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராயச்சி நிறுவணத்தில், 5 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் அறிவுறுத்தியுள்ளார்.

1 min
லிங்கா குளோபல் பள்ளி 10வது வகுப்பு மாணவி கட்டுரை போட்டியில் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில், \" எழுதுவதில் மகிழ்ச்சி\" என்ற தலைப்பில் கட்டுரை, உள்நாட்டு கடிதத் தாளிற்குள் எழுதும் போட்டி 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடைபெற்றது.

1 min
கலை இலக்கியப் படைப்பாளர் கூட்டியக்க செயற்குழுக்கூட்டம்
தமிழ்நாடு கலை இலக்கியப் படைப்பாளர் கூட்டியக்கத்தின் முதல் செயற்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் அ.தமிழரசு, ஓமலூர் தொகுதியின் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

1 min
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கல்
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வரதராஜபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகம் கிழக்கு மாவட்டம் தொழிலாளர் அணி சார்பாக 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழ் தலைமையில் நடைபெற்றது.

1 min
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்ட தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
1 min
Mumbai Indians showcase perfect performance to go top of the table and send Rajasthan Royals out
Everything seems to be falling in place for Mumbai Indians as a commanding performance got them their first victory over Rajasthan Royals in Jaipur since 2012. MI's top order played perfectly, setting up a big total, before their bowling made short work of the hapless hosts.

4 mins
Verghese Kurien Magazine Description:
Uitgever: ACKMEDIA
Categorie: Comics
Taal: English
Frequentie: Books
When Verghese Kurien stepped down from the train and on to the dusty platform in Anand, Gujarat, on 13 May, 1949, little did he know that his life was going to change unimaginably. Waiting for him was not just his own destiny but that of thousands of small, marginalised farmers who, until then, had only known exploitation and deprivation. The story of Dr. Kurien is the story of Amul. It is the story of Operation Flood, the 'billion-liter idea' that set India on the top of the world map for milk production. A die-hard patriot, Kurien was committed to the co-operative cause. He put the milk industry in the hands of the farmers, believing firmly that with ownership would come responsibility and great success. And he was right. Amar Chitra Katha traces the story of the man who is known as the 'Father of the White Revolution'
Op elk moment Annuleren [ Geen Verplichtingen ]
Alleen Digitaal