தமிழ்நாட்டின் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளதாக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது. அதன்படி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு:
1. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24ம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.
2. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.
3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23ம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.
Dit verhaal komt uit de October 22, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de October 22, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
பாசன மின் இணைப்பு வழங்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் (54).

பிரபல ரவுடி வசூல்ராஜா கொலையில் 10 பேர் கைது
தப்ப முயன்றபோது கை, கால்களில் எலும்பு முறிவு

கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியார் நிறுவனம்
ஊராட்சி மன்ற கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பார்க்கிங் பகுதி விரிவாக்கம்
1,000 வாகனங்களை நிறுத்தலாம்

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

பிளாஸ்டிக் ஏற்றிச்சென்ற லாரி தீயில் கருகியது
ஆவடி அருகே, பிளாஸ்டிக் ஏற்றிச் சென்ற லாரி தீவிபத்தில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாபாத் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.