ProbeerGOLD- Free

இணையவழியில் "என்டிஏ" தேர்வுகள்: உயர்நிலைக் குழு பரிந்துரைக்க முடிவு

Dinamani Chennai|October 31, 2024
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் 'நீட்' (மருத்துவப் படிப்புக்கான தகுதி காண் நுழைவுத் தேர்வு) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்', பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்) உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை 'நீட்' தேர்வின்போது, பிகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் ஹசாரிபாக் தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தேர்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் பேர் எழுதிய அத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.

Dit verhaal komt uit de October 31, 2024 editie van Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

இணையவழியில் "என்டிஏ" தேர்வுகள்: உயர்நிலைக் குழு பரிந்துரைக்க முடிவு
Gold Icon

Dit verhaal komt uit de October 31, 2024 editie van Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
கூழமந்தலில் சனிப்பெயர்ச்சி விழா
Dinamani Chennai

கூழமந்தலில் சனிப்பெயர்ச்சி விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

இன்று ரமலான் திருநாள்: தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் திருநாள் திங்கள்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்;

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

முட்டை விலை 5 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 mins  |
March 31, 2025
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
Dinamani Chennai

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
2 mins  |
March 31, 2025
சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
Dinamani Chennai

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

time-read
1 min  |
March 31, 2025
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
Dinamani Chennai

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

time-read
3 mins  |
March 31, 2025
யுகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Dinamani Chennai

யுகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

யுகாதி பண்டிகையை யொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
March 31, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer