புது தில்லி, மார்ச் 19: ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
குறைந்த வருமானத்தை உடைய மக்களும் அதிநவீன வசதிகளுடைய வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் அந்த ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் இவ்வாறு பதிலளித்தார்.
Dit verhaal komt uit de March 20, 2025 editie van Dinamani Thanjavur.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de March 20, 2025 editie van Dinamani Thanjavur.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?
டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருவது தொண்டர்களின் மனநிலைக்கு எதிரானது
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், அது தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக இருக்கும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு.தமிமுன் அன்சாரி.
செய்திக் கதம்பம் குடிநீர் கேட்டு சாலை மறியல்
கந்தர்வகோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.
செங்கிப்பட்டியில் கருத்தரங்கம்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் மகளிர் ஆயம் சார்பில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.