CATEGORIES
Categories
“தேவதை மொழி தமிழென்று அறிக....''
அமீரகத்தில் தமிழ் பேசும் தேவதைகள்
ஹா ஊன்
முத்திரைச் சிறுகதை
வேப்ப மரம்
'நம்ம கொல்லையில் நிக்கிற வேம்ப வித்துறலாம்ன்னு பாக்குறேம்ப்பா' காலையில் போனில் அப்பா சொன்ன இந்த வரிகள் மனசுக்குள் திரும்பத் திரும்ப எழும்பிக் கொண்டிருந்தது.
வெளிச்சங்கள்
அந்த இடத்தில் அவரைக் கண்டவுடன் அதிர்ந்து போனான் குப்புசாமி. இவரா? இந்த இடத்திலா?... பச்சைக்கலரில் காய்ந்துபோன சரமாலை ஒன்று சூட்டிக் கொண்டு 'டாஸ்மாக்' என்று எழுதப்பட்டிருந்த போர்டுக்கு கீழே தான் அவர் நின்றுக் கொண்டிருந்தார். கூடவே கதிர்வேலு வாத்தியாரும் இருந்தார்.
வீட்டுக்கு வீடு பொங்கல்
ராதாவின் மாமா மகள் ரம்யா அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காகச் சிங்கப்பூருக்கு வந்துள்ளாள்.
வானம் இடிந்து விழுகிறதே!
அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன.
வண்ண நிலவன் எறும் வற்றாத இலக்கிய நதி
1949 ம் வருடம் டிசம்பர் மாதம் 15 ம் தேதி திருமதி, திரு உலக நாதன் தம்பதிகளுக்கு தெரியாது தாங்கள் பெற்றெடுத்த பையன் அழியா இலக்கியங்களைப் படைக்கப் போகிறான் என்று.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்!
"ஆன்மிக அரசியல்" என்று ரஜினி சொன்னதிலிருந்து பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.
மகாமசானம்
சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது.
பொன்னியின் செல்வனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தவர்
தமிழில் பல லட்சங்கள் விற்று கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
பங்காருக் குட்டி
சிறுகதை
நெகிழியில் தொலைந்த காடு
காலை நேரம். மார்கழி பனியில் குளிர்ந்த சாலை.
தாயுமானவன் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம்
சுயக்கட்டுப்பாடு தன் ஒழுக்கம் அவசியம்
எழுத்தின் மீதுள்ள மாறாத காதலுடன் எழுத்தாளர் சிவசங்கரி
சில நேரங்களில் சில மனிதர்கள்..!
அலுவலக வேலையாக சரயுவும் அவள் தோழியும் பக்கத்திலிருக்கும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
சிறுகதை ஜீனியஸ் கல்கி!
கரைந்த நிழல்கள், இருவர்,18வது அட்சரேகை, தண்ணீர் போன்ற படைப்புகள் மூலமும் கட்டுரைகள் மூலமும் அறியப் பட்ட எழுத்தாளர் அசோகமித்திரன் பேட்டி. விரைவில் 85 வயதை தொடப் போகிற அவரிடம் சிறு பேட்டி.
கோலாலம்பூரில் சரித்திரம் படைக்கும் சாதனைப் பெண்கள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், கடந்த 89112019 ம் தேதிகளில் 'சரித்திரம் படைக்கும் சாதனைப் பெண்கள்' மாநாடு கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மிகவும் சிறப்பாக நடந்தது.
கனிந்த உள்ளம்
மாலை ஆறு மணிக்கு தன் டூ வீலரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் வேதராமன். ஜி. V. யை ஆன் செய்து நியூஸ் பார்த்து விட்டு, காப்பி போட்டு குடித்தார்.
ஓருயிர்
இந்த உலகம் அலாதியானது! அதன் பொலிவு, பரபரப்பு, அதிசயம், வேடிக்கை எதுவுமே நரேனைக் கவரவில்லை.
ஒளி மயமான எதிர்காலம்
செம்பியன் மாதவி இரும்பிக்கொண்டே கதவைத் தட்டினாள். கிருஷ்ணன் வந்து கதவைத் திறந்தான்.
ஒளவை மொழியில் நான்
குளியல் அறையில் அக்கா வழுக்கி விழுந்து விட்டதாகவும், காலில் கொஞ்சம் அடிபட்டு கட்டு போட்டு இருப்பதாகவும் அக்காவின் மகன் அறிவழகன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.
ஏமா(ற்)றாதே!
தேக்காவில் கூட்டமில்லாத ஒரு வார நாள் மாலையில் சரக்கடிக்க துணை இல்லாமல் தான் மட்டும் இரண்டு பீர்டப்பாக்களை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்த சந்தோஷ் சுற்றும் முற்றும் பார்த்தான்.
என் தந்தை
கட்டுரை
அந்த வேதனையை என்னால் மறக்க முடியாது-மஞ்சு வாரியார்
மலையாள சினிமாவின் முன்னனி நடிகையான மஞ்சு வாரியார், நாகர்கோவில் பொண்ணு.
"அடக்கம் என்பது புத்திசாலித்தனமான அகம்பாவத்தின் வெளியீடு" இந்திரா பார்த்தசாரதி
எழுத்தாளருக்கு கம்பீரம் இருக்க வேண்டும். கர்வம் இருக்கக் கூடாது.