CATEGORIES
Kategorien
ஏமாறும் சூழல் இங்கே உண்டு
படவிழாவில் கே . பாக்யராஜ்
'நான் அவளை சந்தித்தபோது'
சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி. டி. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ' நான் அவளை சந்தித்தபோது. '
ஜாதகம் சாதகமா ?
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘ திருவாளர் பஞ்சாங்கம் .
யாருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை
சீரும் இலியானா!
ஊதிய ஒப்பந்தம்!
ஊதிய ஒப்பந்தம்!
ரஜினி கமல் கூட்டணி!
ரஜினி - லைக்கா ஏ. ஆர். முருகதாஸ் மெகா கூட்டணியின் ‘ தர்பார் ' படத்தின் இறுதிக்கட்ட டச் - அப் வேலைகள் நடந்துவருகின்றன.
சிறப்பான அனுபவம்
வெங்கட் மூவிஸ் புரொடக்ஷன் வழங்கும் ‘ தண்டுபாளையம் ' படத்தை கே. டி. நாயக் இயக்கியுள்ளார்
ஸ்லோ & ஸ்டெடி தான் என்னோட பாலிசி
பப்ளிக் ஸ்டார் ஓப்பன் டாக்!
உத்ரா கல்யாண 'ரகசியம்'
வட்டப்பாறை கிராமத்திற்கு தங்களது கல்லூரி புராஜக்ட் ஒர்க்குக்காகச் செல்கிறார்கள் மூன்று கல்லூரி ஜோடிகள்.
'சம்பவம்'
'மைனா', 'சாட்டை', 'மொசக் குட்டி', 'சவுகார்பேட்டை', 'பொட்டு' ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தைத் தயாரித்துவருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ' சம்பவம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி!
ஒரே ஒரு படத்தில் ஒரு ஹீரோவும் ஒரு ஹீரோயினும் சேர்ந்து நடித்தால் , அது சாதாரண மேட்டர் .
அழியாத கோலங்கள்-2
பிரபல நாவலாசிரியர் கௌரி ( பிரகாஷ் ராஜ் ) சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது.
பிட்ஸ் பஜார்!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ' டிக்கிலோனா ' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறதாம் . நயன்தாராவின் மேனேஜரான கே . ராஜேஷின் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், சோல்ஜர் ஃபேக்ட்ரி சினிசும் இணைந்து தயாரிக்கிறார்கள் .
நன்றி சொல்லி உருகிய விக்ரம்!
ஆதித்ய வர்மா 'வில் துருவ் விக்ரமின் நடிப்பும், படத்தின் வணிக ரீதியான வெற்றியும் நல்ல ஓபனிங்கைக் கொடுத்ததால் . . . ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது .
சவுகரியமான சனம் ஷெட்டி!
தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் எதிர்வினையாற்று'. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே. சுரேஷ்,' ஆடுகளம்' நரேன் , சம்பத் ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மிஸ்கின் சீட்டிங்! தான்யா தடாலடி!
மூன்றாண்டுகளுக்கு முன்பு டைரக்டர் மிஷ்கின், பெரும் புகழ்பெற்ற சினிமாக் கம்பெனியான ஏவிஎம். குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயா என்ற இளைஞரை ஹீரோவாக்குகிறேன் என்று சொல்லி ஒன்றரைக் கோடி ரூபாய் வாங்கினார்.
அஜித்தை அலட்சிய படுத்திய ஹீரோயின்!
போனிகபூர் தயாரிப்பில், அஜீத் - எச் . வினோத் காம்பினேஷனில் ரிலீசான 'நேர்கொண்ட பார்வை' படம் வசூல்ரீதி யாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல பேர் வாங்கியதால் , மீண்டும் அதே டீம் ' வலிமை ' படம்மூலம் இணைந்துள்ளது.
எஸ்.ஏ.சி. யின் 'கேப்மாரி' க்கு ஆப்பு
ஜெய் அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா ஆகியோர் நடித்திருக்கும் ‘ கேப்மாரி ' தான் டைரக்டர் எஸ். ஏ. சந்திரசேகரின் கடைசிப் படம்.
யார் அசிங்கம்
லட்சுமி அகர்வால் பொளேர்!
நம்ப முடியல
நியூ ஃபேஸ் நடிகையின் அனுபவம்
சீரியல் நடிகைகளின் சீக்ரெட்!
பெரிய திரையான சினிமா உலகில் நடிகர்கள் நடிகைகளின் காதல் மோதல் முட்டல் திட்டல் திகட்டல் அட்ஜெஸ்மென்ட் தாலி கட்டாமலே சேர்ந்து வாழ்தல் பிரிதல் என ஏகப்பட்ட சுவாரஸ்ய சங்கதிகளும், கசமுசா சங்கதிகளும் சர்வ சாதாரணமாக நடக்கும்.
அதெல்லாம் சும்மா!
பட்டாசுப் பண்டிகைக்கு ரிலீசான மெகா ஹீரோவின் பட கலெக்ஷன் நூறு சி-யைத் தாண்டிருச்சு, நூற்றைம்பது சி-யை நெருங்கிருச்சுன்னு இப்ப சேதி வந்துக்கிட்டிருக்கு. ஆனா எல்லாமே சும்மாவாம். இந்த சேதி வர்றதப் படிச்சுட்டு, நொந்து போய்விட்டாராம் பணம் போட்டு தயாரிச்சவரு.
100% கேரண்டி
ஆரா சினிமாஸ் காவ்யா வேணுகோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா மாளவிகா இணைந்து நடிக்கும் படம் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.' நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
லாக்கப்!
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களுள் முக்கியமானவர் நித்தின் சத்யா.
ரிலீஸ் சிக்கல்!
'மிகமிக அவசரம்' இப்படி ஒரு டைட்டிலை எந்த நேரம் பார்த்து வைத்தார்களோ தெரிய வில்லை. படம் ரிலீஸ் ஆவதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார்கள் படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய சுரேஷ் காமாட்சியும், படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிய லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரும்.
ரஜினி எனும் காந்தம்!
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சினிமாவில் அளப்பரிய சாதனைகளை புரிந்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது மத்திய அரசு.
பண்ணலாமா? வேண்டாமா? - குழப்பத்தில் வாரிசு நடிகை!
ஹீரோ”, 'முபாரகன்” உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் அதியா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டியின் மூத்த மகள்.
சௌகார் - 400
'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது செளகார் ஜானகிதான். தெலுங்கில் 'செளக்காரு' என்ற படத்தில் என்.டி ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்குமுன் 'செளக்காரு' என்ற பெயரை இணைத்து 'செளக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார்.