சந்தாதாரர்களின் யுஏஎன் எண்களை இபிஎஃப்ஓ அமைப்பு புதுப்பித்தது
Kaalaimani|Aug 23, 2020
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பு இருந்தபோதிலும், அதன் சந்தா தாரர்கள் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) தகவ லைப் புதுப்பிப்பதில் ஜூலை-2020ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
சந்தாதாரர்களின் யுஏஎன் எண்களை இபிஎஃப்ஓ அமைப்பு புதுப்பித்தது

புது தில்லி, ஆக.22

2.39 லட்சம் ஆதார் எண், 4.28 லட்சம் மொபைல் எண்கள் மற்றும் 5.26 லட்சம் வங்கி கணக்கு அதன் சந்தாதாரர்களின் UAN எண்களை இபிஎஃப்ஓ புதுப்பித்துள்ளது 2020 ஜூலை மாதத்தில், அதன் சந்தாதாரர்களின் 2.39 லட்சம் ஆதார், 4.28 லட்சம் மொபைல் எண்கள் மற்றும் 5.26 லட்சம் UAN வங்கி கணக்குகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் புதுப்பித்துள்ளது.

This story is from the Aug 23, 2020 edition of Kaalaimani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the Aug 23, 2020 edition of Kaalaimani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.