CATEGORIES
Categories
2 இளம் அம்மாக்களின் கனவு!
\"நானும் என் னும் என் அண்ணியும் சேர்ந்துதான் இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஆரம்பிச்சோம்.
ஓய்வு காலங்களில் மறக்க முடியாத பயணங்கள்!
படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை, பேரன் பேத்திகள் என்றே பெரும்பாலான பெற்றோர்களின் வாழ்க்கை கழிந்துவிடுகிறது.
வாழ்க்கை+ வங்கி = வளம்!
வணிக வங்கிகள் மக்களின் சேமிப்புத் தொகையை வங்கியில் சேமிப்பு கணக்கிலோ, நடப்புக் கணக்கிலோ அல்லது வைப்புத் தொகைக்கணக்கிலோ வரவு வைத்து, அந்த இருப்புத் தொகையிலிருந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட தொகை வரை அங்கீகரிக்கப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்காக விண்ணப்பிப்போருக்குக் கடனாக வழங்குகின்றன.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
சமூகங்களில் அதன் அழிவுகரமான தாக்கம் தலைமுறைகளைத் தாண்டிய வடுக்களை விட்டுச்செல்கிறது.
என் வாழ்க்கையினை அர்த்தமாக்கியிருக்கிறது புகைப்படங்கள்!
\"நான் நாட்டில் இருந்ததை விட காட்டுக்குள் இருப்பதையே பாதுகாப்பாக உணர்கிறேன்” என சொல்கிறார் தர்ஷினி. வன உயிரின புகைப்பட கலைஞராக இருக்கும் இவர் பல மாநிலங்களில் உள்ள காடுகளுக்கும் சென்று அங்குள்ள வன உயிரினங்கள் சார்ந்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.
உங்க வீட்டை அழகுபடுத்த நாங்க ரெடி!
எவ்வளவு பெரிய கப்போர்ட் இருந்தாலும் துணி வைக்க இடமே இல்லை. இந்த பீங்கான் பாத்திரங்களை எங்க அடுக்குவது? ஃப்ரிட்ஜை சமையல் அறையில் வைக்கலாமா? அல்லது டைனிங் டேபிள் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமா? எப்படி வீட்டை அழகாக ஒழுங்குபடுத்துவது..? இது போன்ற பல கேள்விகளுக்கான விடையினை அளித்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஆன்சல்.
குழந்தைகளின் சர்வரோக நிவாரணி!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
ஒரு பக்கெட் தண்ணீர் என் கனவினை முழுமையாக்கியது!
நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி
அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்! சின்னத்திரை புகழ் இந்து
\"சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரில் 'சில்லு' என்று மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்து. வில்லி கதாபாத்திரம் என்றாலும் அதில் கிடைத்த பாராட்டுதான், அதே தொலைக்காட்சியில் 'மீனா' தொடர் மூலமாக மக்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது கலை துறையின் பயணம் மற்றும் தோழி கள் குறித்து மனம் திறந்தார்.
ஒரு தெய்வம் தந்த பூவே!
குழந்தைகளிடத்தில் உள்ள ஆட்டிசக் குறைபாட்டை எப்படி கண்டறிகிறோமோ அதேபோல இதையும் ஆரம்ப நிலையில் கண்டறிவதில் பெற்றோர் கவனம் செலுத்த G6600TGLD.
ஒரு கப் மொரிங்கா டீ...ஆரோக்கியத்திற்கு கியாரண்டி!
டீ என்றாலே உயிரை கொடுப்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை டீ என்றாலும் அலுக்காமல் குடிப்பார்கள்.
சதுரங்க யுத்தம் உலக அரங்கில் மகனை நிறுத்திய தாய்!
ஜெயிக்கறமோ தோக்குறமோ மொதல்ல சண்டை செய்யணும். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. கூடவே உலகத்தில் தாயைவிட உயர்ந்த சக்தி எதுவுமே இல்லை என்பதும் இதில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
தரமே எனது தாரக மந்திரம்! கார்மென்ட் பிசினஸில் கலக்கும் மரியம் ஜமாலியா!
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அதை மெய்பிக்கும் வகையில் பெண்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக ஆடைகள் அளித்து அவர்களை அழகுபடுத்தி பார்ப்பதில்தான் தனக்கு முழு மனநிறைவு என்கிறார் கார்மென்ட் பிசினஸில் கலக்கிக் கொண்டிருக்கும் 'ரிஹாம் பொட்டிக்' உரிமையாளர் மரியம் ஜமாலியா.
நியுயார்க் மிஷுலான் ஸ்டார் உணவக மெனுவில் ‘மோர் களி’!
ஃபுட் கன்டென்ட் கிரியேட்டர் அருணா விஜய்
உணவுகளை பாரம்பரிய முறையில் பதப்படுத்துவதே எங்களின் யு.எஸ்.பி!
ஊரில் பத்தாயத்தில் இருக்கும் அந்த பெரிய பீங்கான் ஜாடி. அதை திறந்தால் அந்த இடம் முழுதும் கடுகு பொடி எண்ணெயுடன் கலந்த ஊறுகாயின் மணம் வீசும்.
பளிச்..பளிச்..பற்கள்
பெண்கள் பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும், பளிச்சென்று இருக்கும்படியும் வைத்துக்கொள்வது அவசியம்.
இயற்கையோடு வாழ்ந்தால் ஆரோக்கியம் கியாரண்டி!
\"தாத்தா... அவரின் அப்பா மற்றும் அவரின் அப்பா என்று பரம்பரையாகத்தான் நாங்க வைத்தியம் பார்த்து வருகிறோம்.
ஒரு தெய்வம் தந்த பூவே!
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, அதே நேரத்தில் ஒரு சிலர் இதை மனநலக் குறைபாடு என்றும் நினைக்கிறார்கள். அதுவும் தவறு.
திறமைக்கு என்றும் அங்கீகாரம் கிடைக்கும்!
ஒருவரின் எதிர்காலத்தினை நிர்ணயம் செய்வதில் மிகவும் முக்கிய பங்கு கல்விக்கு உண்டு. நன்றாக படிச்சா நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும்.
வாக்கு
நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய் பாய்ந்து பரவசத்தில் ஆழ்த்தியது. இடுப்பில் கட்டியி ருந்த கரை வேஷ்டி அவிழ்ந்து விழாதக் குறையாய் அங்குமிங் கும் ஓடி ஓடி கல்யாணத்திற்கு வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேல்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்!
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெயில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கியது இந்திய அணி.
முடியாதுன்னு எதுவுமே இல்லை!
ஃபுட் டெலிவரியில் கலக்கும் ரிஹானா
இல்லத்தை வளமாக்கும் வலம்புரி சங்கு!
பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரீக காலம் வரை எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தாலும் சங்கின் முழக்க ஒலி கொண்டு துவங்குவதுதான் வழக்கமாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களுக்கு வண்டி ஓட்டும் லாரிப் பெண்கள்
எதை சுமக்கிறோம் என்பதல்ல... அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே முக்கியம். போன வாரம்தான் வெங்காய லோடை ஏத்திக்கிட்டு ஔரங்காபாத் வரை சென்று வந்தேன்.
தொப்பையால் வரும் முதுகு வலி துரத்தியடிக்க எளிய வழி!
சமீபத்தில் ஒல்லியான அதே 'நேரம், தொப்பை கொஞ்சம் கூடுதலாக இருந்த நாற்பதைத் தாண்டிய பெண் ஒருவர் என்னிடம் முதுகு வலிக்காக வந்திருந்தார்.
மூளையை வளமாக்கும் நான்கு உணவுகள்!
மூளை நம் உடலில் இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இந்த உறுப்புதான் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செயல்பாட்டிற்கும் முக்கிய காரணம்.
தப்பு செய்தா சுட்டிக் காண்பிப்பதுதான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்
சின்னத்திரை நடிகை சோனியா சுரேஷ்
கீரையும் மருத்துவ குணமும்
கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் சுமார் 20 வகை கீரைகளை அறிந்திருப்போம். அப்படி நமக்கு பரிச்சயமான கீரைகளில் ஏதேனும் ஒன்றை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மனதிற்கு நிம்மதி அளிக்கும் கைத்தறி!
இந்தியர்களின் பாரம்பரியமும் பண்பாடும் குறித்து பேசுகையில் முக்கியமான ஒன்றாக பெரிதும் சொல் வது கைத்தறி. ஒவ்வொரு ஊரின் பாரம்பரியமும் அவர்கள் உடுத்தும் உடைகளில் தெரியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அதன் செயல் முறையும் சிறப்புமிக்கது. அந்த வகையில் கைத்தறி ஆரம்ப காலத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் நாளடைவில் குறைந்து வந்தது.
பழங்குடியினருக்காக தேன் விற்கும் தோழிகள்!
கொடைக்கானலை சேர்ந்த இரு தோழிகள் 'ஹூஹிப் ஆன் எ ஹில்' என்ற பெயரில் ஆர்கானிக் தேன் விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.