CATEGORIES

மீண்டும் காலிஸ்தான்...அம்ரித்பால் சிங் யார்?
Kanmani

மீண்டும் காலிஸ்தான்...அம்ரித்பால் சிங் யார்?

கடந்த சில தினங்களாக பஞ்சாப் மாநிலத்தை மட்டுமல்ல... ஒட்டு மொத்த இந்திய ஒன்றியதையும் பரபரப்பாகிவருகிறார் அம்ரித்பால் சிங் என்பவர். போலீசார் அவரை கைது செய்ய முயற்சிக்க...அவரோ சினிமா பாணியில் பல்வேறு கெட் அப்புகளுடன் போலீசுக்கு தண்ணி காட்டி வருகிறார். இப்படி சிம்மசொப்பனமாக இருந்து வரும் அம்ரித்பால் சிங் யார்?

time-read
1 min  |
April 05, 2023
எல்லை மீறும் ரீல்ஸ் பித்தர்கள்!
Kanmani

எல்லை மீறும் ரீல்ஸ் பித்தர்கள்!

2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக திகழும் மலையாள இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜிக்கு சோசியல் மீடியாவில், எந்த ஸ்டார் வேல்யூ நடிகை களுக்கும் இல்லாத எண்ணிக்கையில் 3.6 மில்லியன் ''ஃபாலோயர்'கள்.

time-read
1 min  |
April 05, 2023
பருந்தாகுது? ஊர் குருவி
Kanmani

பருந்தாகுது? ஊர் குருவி

காட்டில் பதுங்கிக் கொள்ள சென்ற ஒருவனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்க ...அடுத்து என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.

time-read
1 min  |
April 05, 2023
மனசுக்கு பிடிச்சா ஓ.கே.சொல்லிடுவேன்!-கீர்த்தி ஷெட்டி
Kanmani

மனசுக்கு பிடிச்சா ஓ.கே.சொல்லிடுவேன்!-கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி... தெலுங்கு சினிமாவில் அறிமுக படத்திலேயே சொல்லி அடித்த கில்லி அழகி.

time-read
1 min  |
April 05, 2023
மாற்றி யோசிப்போம்
Kanmani

மாற்றி யோசிப்போம்

வெகுவாக யோசித்து, மனவருத்தத்துடன் எழுதும் பதிவு இது. தினந்தோறும் சந்திக்கும் எத்தனையோ மனிதர்களில் நல்லவர்களையும், நம்பிக்கை தருபவர்களையும் அறிமுகப்படுத்துவதுடன் வாழ்வில் இருளை மட்டுமே சந்தித்த சிலரைப் பற்றியும் பேசித் தான் ஆக வேண்டியுள்ளது.

time-read
1 min  |
March 29, 2023
இனி எல்லாமே எனக்கு சினிமாதான்! -நடிகை சாந்தி பிரியா
Kanmani

இனி எல்லாமே எனக்கு சினிமாதான்! -நடிகை சாந்தி பிரியா

சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பெரிய திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கிறார் சாந்தி பிரியா.

time-read
1 min  |
March 29, 2023
இயற்கையை அழித்து...பாமாயில்?
Kanmani

இயற்கையை அழித்து...பாமாயில்?

சமையலில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆகியவற்றை பயன்படுத்தி வந்த நம்மவர்களை கடந்த 30 ஆண்டுகளில் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பாமாயில், ரீபைண்ட் ஆயில் பக்கம் திருப்பி விட்டது, நிச்சயம் திட்டமிடப்பட்ட கார்ப்பரேட் ஆதாய செயல்தான் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. அதற்கேற்ப உடலியல் சார்ந்த கோளாறுகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.

time-read
1 min  |
March 29, 2023
பா.ஜ.க. அரசியல் ஆட்டம்...மிரளும் எதிர்க்கட்சிகள்!
Kanmani

பா.ஜ.க. அரசியல் ஆட்டம்...மிரளும் எதிர்க்கட்சிகள்!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, என்.ஐ.ஏ. உள்ளிட்ட அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை மடக்கவும் முடக்கவும் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 29, 2023
ஆஸ்கருக்கு சென்ற ஆசிய நடிகைகள்!
Kanmani

ஆஸ்கருக்கு சென்ற ஆசிய நடிகைகள்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கான உயரிய விருதுகள் பல வழங்கப்பட்டாலும் ஆஸ்காருக்கு மட்டும் எப்போதும் தனி மவுசு தான்.

time-read
1 min  |
March 29, 2023
சமையல்
Kanmani

சமையல்

மிளகு சீரக சூப்|'தேங்காய்' அவல்|முளை கட்டிய கோதுமை இனிப்பு புட்டு

time-read
1 min  |
March 29, 2023
தாயென வந்தவள்!
Kanmani

தாயென வந்தவள்!

முள்ளின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள் வான்மதி. 'தப்பு!

time-read
1 min  |
March 29, 2023
தங்கம் கட்டாய ஹால்மார்க்...ஏன்?
Kanmani

தங்கம் கட்டாய ஹால்மார்க்...ஏன்?

அண்மையில் அமெரிக்காவின் பிரபல வங்கிகளான சிலிகன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலாகிவிட்டன. பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டது என பொருளாதார வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

time-read
1 min  |
March 29, 2023
அச்சமூட்டும் ஆளில்லா விமானங்கள்!
Kanmani

அச்சமூட்டும் ஆளில்லா விமானங்கள்!

ஆளில்லா சிறிய விமானங்களை ட்ரோன் என்பார்கள். இந்த ட்ரோன் மக்கள் வாழ்க்கையிலும் இப்போது பின்னி பிணைந்து விட்டது. திருமணம் உள்ளிட்ட விசேடங்களில் டிரோனில் கேமராவை பொருத்தி சுற்றவிடுவது இயல்பாகிவிட்டது.

time-read
1 min  |
March 29, 2023
கண்ணை நம்பாதே
Kanmani

கண்ணை நம்பாதே

சினிமா விமர்சனம்

time-read
1 min  |
March 29, 2023
வாழ்க்கைக்கு ஒத்துவராத சினிமா! - சுவாசிகா
Kanmani

வாழ்க்கைக்கு ஒத்துவராத சினிமா! - சுவாசிகா

சுவாசிகா பிறந்தது கேரள மாநிலம் மூவடுபுழா. தந்தை பெயர் விஜயகுமார், தயார் கிரிஜா. ஒரு சகோதரர், ஆகாஷ். சுவாசிகாவின் இயற்பெயர் பூஜா விஜய். மனதுக்கு மகிழ்ச்சி உண்டாக நடனம் ஆடுவதும், பாட்டு பாடுவதும் தனக்கு பிடிக்கும் என்கிறார்.

time-read
1 min  |
March 29, 2023
உண்மையான மகளிர் தினம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி
Kanmani

உண்மையான மகளிர் தினம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி

சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடி முடித்திருக்கும் வேளை இது. ஆண்டுதோறும் இந்த தினம் ஒரு இயக்கமாகவே தொடர்ந்து வருகிறது.

time-read
1 min  |
March 22, 2023
கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்?
Kanmani

கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்?

தொடரும் வன்முறைகள்!

time-read
1 min  |
March 22, 2023
பேருந்துகள் தனியாருக்கு... கட்டாயப்படுத்தும் உலக வங்கி...ஏன்?
Kanmani

பேருந்துகள் தனியாருக்கு... கட்டாயப்படுத்தும் உலக வங்கி...ஏன்?

நாடு முழுவதும் தனியார்மயம்அரங்கேற துணைபோகும் உலக வங்கியால் தமிழ்நாட்டிலும் அதற்கான முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 22, 2023
மேரிலாந்து அருணா மில்லர்!
Kanmani

மேரிலாந்து அருணா மில்லர்!

அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்

time-read
1 min  |
March 22, 2023
இயக்குனர்களின் கனவுக்கு சரண்டர் ஆகணும் - காயத்திரி
Kanmani

இயக்குனர்களின் கனவுக்கு சரண்டர் ஆகணும் - காயத்திரி

இந்தியில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள காயத்ரி பரத்வாஜ், தென்னிந்திய திரையுலகில் கால்தடம் பதித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முதலில் களம் இறங்கியவர் அடுத்ததாக தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.

time-read
1 min  |
March 22, 2023
அலை அலையாய் ஆபாசங்கள்...கவனம்!
Kanmani

அலை அலையாய் ஆபாசங்கள்...கவனம்!

இன்று மொபைல், கணினி வழியாக சமூக ஊடகங்கள் தங்களின் ஆக்டோபாஸ் கரங்களால் அனைவரையும் வளைத்து போட்டுள்ளது. இளைய சமுதாயமும் அதன் அடிச்சுவட்டில் சென்று கொண்டிருக்கிறது. இணையத்தில் எதை திறந்தாலும் விளம்பரங்களும், கவர்ச்சி படங்கள், ஆபாசம் நிறைந்த காட்சிகள் என்றுவிபரீதங்கள் பெருகிவிட்டன.

time-read
1 min  |
March 22, 2023
புதிய வைரஸ் பயம் தேவையா?
Kanmani

புதிய வைரஸ் பயம் தேவையா?

கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் இருமல் சத்தம். மருத்துவமனைகள் உடல் வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் மக்களால் நிரம்பி வழிகிறது.

time-read
1 min  |
March 22, 2023
சரியான பாதைக்கான சிக்னல்! - ரஜிஷா விஜயன்
Kanmani

சரியான பாதைக்கான சிக்னல்! - ரஜிஷா விஜயன்

கர்ணன், ஜெய்பீம், சர்தார் என முன்னணி நடிகர்களின் படத்தில் இடம்பிடித்து, தனித்து தெரியும் ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களும் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில் சினிமாவில் அவரது பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time-read
1 min  |
March 22, 2023
அகிலன்
Kanmani

அகிலன்

ஏழை நாடுகளில் வறுமையால் பட்டினி சாவுக்கு ஆளாகும் மனித இனத்தின் பசியை தீர்க்க போராடுகிறான் இந்த அகிலன்.

time-read
1 min  |
March 22, 2023
முதியவர்களுக்கு பலம் தரும் பழக்கம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி
Kanmani

முதியவர்களுக்கு பலம் தரும் பழக்கம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியே வரவில்லை என்பதுதான் இங்கு பலரின் கவலை. பத்து வயதிற்குக் கீழான குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களில் பெரும்பாலானோரின் முக்கியக் கவலை,'என் குழந்தை சாப்பிடவே மாட்டேன் என்கிறது' என்பதுதான்.

time-read
1 min  |
March 15, 2023
தொடரும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம்: யாருக்கு என்ன லாபம்?
Kanmani

தொடரும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம்: யாருக்கு என்ன லாபம்?

‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று கனவு கண்டார் பாவேந்தர். அவரது கனவு மட்டுமல்ல, நல்லோர் அனைவரின் கனவும் அமைதியான பிரபஞ்சம் தான்.

time-read
1 min  |
March 15, 2023
பஹீரா
Kanmani

பஹீரா

காதலித்து ஏமாற்றும் பெண்களை கருணையின்றி கொலை செய்யும் சைக்கோ தான் இந்த பஹீரா.

time-read
1 min  |
March 15, 2023
மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர்கள்!
Kanmani

மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர்கள்!

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக ஆளுநர் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மாநில அரசுக்கு மத்திய அரசு சார்பில் நெருக்கடி கொடுப்பவராகவோ அல்லது பிளாக் மெயில் செய்பவராகவோ ஆளுநர் செயல்பட்டால் அது அத்துமீறல் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

time-read
1 min  |
March 15, 2023
பெண்களின் தோற்றம் மாறிடுச்சு!
Kanmani

பெண்களின் தோற்றம் மாறிடுச்சு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், அதைத் தொடர்ந்து, அன்பறிவு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை... என தன் நடிப்பு பயணத்தை தொடர்கிறார். அவருடன் அழகிய சிட்சாட்.

time-read
1 min  |
March 15, 2023
இயற்கை விவசாயம் தழைக்குமா?
Kanmani

இயற்கை விவசாயம் தழைக்குமா?

பெருகி வரும் கார்பரேட்டுக்களின் ஆதிக்கம் இன்று விவசாயத்திலும் தலை நுழைத்து உள்ளது. காரணம் உலக நாடுகளிடையே தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக உற்பத்தியாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதுதான்.

time-read
1 min  |
March 15, 2023