CATEGORIES
Kategorier
வொர்க் ஃப்ரம் ஹோம்!
பிரச்சனைகளும் தீர்வுகளும்!
சருமம் பளபளக்க செவ்வாழை!
செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.
கணவன் VS மனைவி
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
ஊரடங்கில் அதிகம் தாக்கும் Diabetic Foot Attack
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில், பல ஆண்டுகளாக 'இந்தியா முதல் மூன்று இடத்தில், 7.5 கோடிக்கும் அதிகமான நோயாளி களுடன் இருக்கிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, பாத நோய் எனப் பல சிக்கல்கள் உண்டாகும். இதில், குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் பலருக்கும் Diabetic foot attack என்ற பாத நோய் அதிகம் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமத்துவமின்மையின் முக்காடுகளை கலைந்திடுவேன்!
அமுதா ஐ.ஏ.எஸ்.
உணவே மருந்து மருந்தே உணவு!
கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய விளைவுகளும் இன்றி எப்படி நலமாக மீள்வது என்று ஏகப்பட்ட குழப்பம் மக்கள் மனதை வெகுவாக ஆக்கிரமித்துள்ளன.
காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே சுமுகமான உறவு வேண்டும்!
உலகளவில் காவல்துறை மீதான நற்பெயர்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு அவப்பெயர்கள் ஏற்படும் வண்ணம் அடிக்கடி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கான சான்றுகள் எண்ணிலடங்கா....! அவ்வாறு இருக்கையில் காவல் துறைக்கும் மக்களுக்குமிடையே ஒரு பிணைப்பு ஏற்படும் போது எல்லாமே சுமுகமாக இருக்கும்.
ஆரோக்கியம் காக்கும் இயற்கை மருத்துவம்!
மிளகு, இஞ்சி, மஞ்சள், பூண்டு, சோம்பு, சீரகம்... இவை இல்லாத தென்னிந்திய ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை நாம் சேர்க்க தவற மாட்டோம்.
புல்புல்
பெண்கள் ஏன் மெட்டி அணிகிறார்கள்?” என்று ஐந்து வயது குழந்தையான புல்புல் தன் அத்தையிடம் கேள்வி கேட்கிறாள். அதற்கு “நம் கால் விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை மெட்டி போட்டு அழுத்தாமல் விட்டால், பெண்கள் பறந்து போய்விடுவார்கள்” என்று அத்தை பதில் அளிப்பார்.
தடம் மாறும் திருமணங்கள் பாதிக்கும் தொழில்கள்
உலகமே அசைய மறுத்த இந்த லாக்டவுனில் நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் தள்ளிப்போயின. சில திருமணங்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களோடு குறித்த தேதிக்குள் நடந்தன.
நினைவாற்றலை தூண்டும் அவரை!
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள் தோறும் பயிரிடப்படும் அவரை. அன்றும் கிராமப்பாங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் பயிர்டப்படுவதைக் காணலாம். இது கொடியாக வளர்ந்து காய்காய்ப்பதற்கு ஆறு மாத காலமாகும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே நல்ல கவையைக் கொண்டது.
சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!
செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு
இங்கிலாந்து வீரர்கள் புகழ்ந்த 7 வயது கிரிக்கெட் வீராங்கனை
கொரோனா ஊரடங்கு மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்து தொலைவில் வைத்திருந்தாலும் பல சாதனைகளை செய்யவும் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆன்லைன் வகுப்புகளில் அசத்தும் ஜோதி
கொரோனா நோய் தொற்றால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இயல்பாக இருப்பவர்களே மன அழுத்தத்தில் சிக்கும்போது மாற்றுத் திறனாளிகளின் நிலை? கடுமையான இந்த லாக் டவுன் மாற்றுத்திறனாளிகள் பலரின் இயல்பு வாழ்வை பாதித்திருக்கிறது. சிறப்புக் குழந்தைகளிடத்தில் ஒரு வித அச்ச உணர்வு தோன்ற, கோபம்...சலிப்பு... விரக்தி... ஏக்கம்... என எல்லாமும் இணைந்து இயலாமையின் விளிம்பில் தேங்கிக் கிடக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோதி, ஆனால் ஜோதி சூழலை தனக்கேற்ற விதத்தில் மாற்றி ஆன்லைன் வகுப்பில் அசத்தி வருகிறார்.
செக்கில் இருக்கு தக நலம்
'வைத்தியனுக்குக் கொடுப்பதைவிட வாணிகனுக்குக் கொடு' என்பது பழமொழி.
ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு
8ம் வகுப்பு மாணவி அசத்தல்
முடியினை அடர்த்தியாக்கும் செம்பருத்தி!
பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. தலையில் உள்ள சூடு காரணமாகவும், சிலருக்கு முடி உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒருநாள் மருதாணி இலையை வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை
இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.
மேஜிக் செய்யும் ‘மிராக்கில்'!
எதை சாப்பிட்டா பித்தம் தெளியும் என்ற கதையாகிவிட்டது, நமமுடைய வாழ்க்கை முறை. இந்த ஆண்டு கொரோனா என்ற தொற்று உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டு வருகிறது.
பெண்களை மையப்படுத்தும் ஓவியம்
"பெண்களின் அக அழகு மிக அற்புதமானது. அதை சமூகத்திற்கு உணர்த்துவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறை எண்ணங்களை குறைக்க முடியும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் பெண்களை மையப்படுத்தி ஓவியம் வரைகிறேன்” என்ற அதிரடி சிந்தனையுடன் தொடங்கினார் ஓவியர் லதா.
பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பிங்க் லீகல்!
பெண்கள் கல்லூரிக்கு வேலைக்கு என வெளியில் செல்ல அதிகம் பயன்படுத்துவது அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும்தான். பெண்கள் இப்படி பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது இன்று வழக்கமான காட்சியாகிவிட்டது.
மனசே மனசே குழப்பம் என்ன?
தீவிரமாய் பரவும் கோவிட் 19 வைரஸ் தொற்றில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இங்கே அலசுகிறார் மனநல மருத்துவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சேகர் ராஜகோபால்.
மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்
பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.
பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்...
சிலரது வெற்றியின் ரகசியம்- வித்தியாசமாய் சிந்திப்பதே... அப்படியாக அமைந்த இருவரது சிந்தனையே பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்' எனப்படும் ‘ஆன் வீலிங்' பிஸினஸ்.
வாழ்வென்பது பெருங்கனவு
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
வீட்டிலேயே பியூட்டி பார்லர்!
பொதுவாகவே பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை உளுந்து களி சாப்பிடு, தலைக்கு தவறாம தேங்காய் எண்ணெய் தேய், வாரத்தில் இரு நாட்கள் சீயக்காய் போட்டு தலைக்கு குளி என பெண்களின் வெளித்தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் காலம் காலமாகவே சில விஷயங்களை கடைப்பிடித்து வருகிறோம்.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்
இதேபோல மும்பையில் தற்போது இரண்டு பெண்களின் முயற்சியால், மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகிறார்கள்.
வேப்பிலையின் மகத்துவம்!
வேப்பிலை ஒரு கசப்பு சுவைகொண்ட மூலிகையாகும். கசப்பு சுவையினை உடைய வேப்பிலையினை சாதாரணமாக மென்று விழுங்கலாம். வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம். வேப்பிலையை தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து கசாயமாகவும் பருகலாம். அருந்தும் விதம் எதுவாக இருப்பினும் கசப்பு சுவை வயிற்றினுள் குடற்பகுதியில் சென்றதும், அங்கு வசிக்கும் நூல் புழு, கொக்கிப்புழு, நாடாப்புழு போன்ற மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் வயிற்று உபாதையை உண்டு செய்யும் புழுக்கள் மடிந்து மலத்தின் மூலமாக வெளியேறி விடும்.
தங்க மீன்
உலகின் மிகச்சிறந்த 100 திரைப் படங்களை பட்டியலிட்டால் நிச்சயமாக ‘தி ஒயிட் பலூனு'க்கும் ஓர் இடம் இருக்கும். தங்க மீன் வாங்க சென்ற ஒரு சிறுமியின் கதை இது.