CATEGORIES
Kategoriler
வியாபாரம் பெருக எளிய பரிகாரம்!
'சும்மா இருந்தால் சோற்றுக்குக் கஷ்டம்; சோம்பல் வளர்ந்தால் ஏற்படும் நஷ்டம் என்று சொல்வார்கள். இந்நிலை வராமலிருக்க நாம் ஏதாவது ஒரு வேலை செய்து பொருளீட்ட வேண்டும். சிலருக்கு வியாபாரம் செய்வ தென்பது பிடித்தமானதாக இருக்கும். அதற்கு நல்ல வேலையாள் அமைவது அவசியமாகும்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி. சுப்பிரமணியம் பதில்கள்
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சதுர்த்தி விரத மகிமை!
இந்துமத வழிபாடுகளுள் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடுமென்பது அருளாளர்களின் வாக்கு.
உயர்கல்வி யோகம்!
விலங்காக இருந்த மனிதன் அவற்றிலிருந்து பிரிந்து தனித்து வாழத் துவங்கியபின், இயற்கை, விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக, தங்களுக்குள் இருந்த திறமையானவர்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு வேட்டையாடும் முறையைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தொடங்கியதே கல்வி.
உடல்நலம் காக்கும் வழி!
ஒருவர், எதிர்பாராமல் பல நோய் களால் தாக்கப்படலாம். பல விஷக் கிருமிகள் அவரைத் தாக்கலாம். இதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், அவரின் ஜாதகத்திலிருக்கும் சில கிரகங்களும் காரணங்களாக இருக்கின்றன.
இந்த வார ராசிபலன்
16-8-2020 முதல் 22-8-2020 வரை
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஏழரைச்சனியும் ஏற்றம் தரும்! யாருக்கு?
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2-ஆவது ராசிகளில், ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் விகிதம், இந்த மூன்று ராசிகளிலும் சனிபகவான் ஏழரை வருடங்கள் இருந்து பலன் தருவார். இதனையே ஏழரைக்சனிக் காலம் எனக் கூறுவார்கள்.
எதிர்பாராத பண இழப்பு எதனால்?
ஒருவர் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கிய மானது அவரின் ஜாதகத்திலிருக்கும் 2-ஆம் பாவமும், 11-ஆம் பாவமும் சரியில்லாமல் இருப்பது. அதன் காரணமாக அவருக்குப் பண விஷயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி உண்டாகும்.
குரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம்?
மனித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளுள் நவகிரகங்களின் பங்கு அளப்பரியது நவகிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள்!
செல்வச் செழிப்பைத் தரும் விரத பூஜைகளுள் வளர்பிறை திரிதியைத் திதியில் மேற் கொள்ளும் விரதமே முதன்மையானது.
விலகும் கால சர்ப்ப தோஷம்!
கொரோனா என்னும் தீநுண்மி இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும், கிரகங்களும் காரணமா உள்ளனவா?
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்டன் வை புதன் சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்பகால தசா இருப்பு புதன் தசையாக இருக்கும். இதன் காலம் 17 வருடங்கள்.
வெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை?
நம் பாரதத்தில் பாசம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளாகத் தேசத்தையும், ந மையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இன்று அதில் ஏற்பட்ட தளர்வுகள் நாட்டின் கலாசாரத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டது.
பயமுறுத்தும் பிணி விலக்கும் வழிபாட்டுப் பரிகாரங்கள்!
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்வு மிகவும் பதற்றத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. 'கொரோனா' என்னும் கொடிய நோய் எங்கும் பரவி பயம்கொள்ளச் செய்கிறது.
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம்வயதில் திருமணம் நடக்கும். தாய் மாமன்வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம்.
இந்த வார ராசிபலன்
2-8-2020 முதல் 8-8-2020 வரை
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பாதை மாறும் பாவையர்!
சில குடும்பங்களிலுள்ள பெண்கள் பிற ஆண்களுடன் தவறான உறவு உறவு வைத்திருப்பார்கள். தன்னைவிட குறைவான வயதுள்ள ஆணுடன் ஓடிவிடக்கூடிய சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது. இதன் மூலம் குடும்பத்திற்கு கட்ட பெயர் உண்டாகிறது. அதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்களும், வீட்டிலுள்ள வாஸ்து தோஷமும்தான்.
தொழில் முடக்கத்தை வெல்ல ஜோதிட ரகசியம்!
நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பொருளாதார நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்துப் போக்குக் காட்டும் இன்றைய சூழலில், விலைவாசியும் விண்ணை முட்டுகிறது.
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை னன ஜாதகத்தைக் காண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில் தான் தூ ண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்டவை குரு சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருப் புக்காலமாக குரு தசை அமையும். குரு தசை 16 வருடங்கள் கொண்டது.
திடீர் ராஜயோகம் யாருக்குக் கிடைக்கும்?
சிலர் எந்தவித முயற்சியும் செய்யாமல், வெறுமனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவருக்கு ராஜயோகம் உண்டாகும். அதற்குக் காரணங்களாக இருப்பவை அவருடைய ஜாதகத்திலுள்ள 2-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் தான்.
உடன்பிறப்பால் உயர்வு, தாழ்வு எதனால்?
முன்னோர்கள் கூட்டுக்குடும்பத்தில் ஆளுக்கொரு வேலை செய்துகொண்டு, வீட்டில் இருப்பதை சாப்பிட்டு, பணம், சொத்து, சேமிப்புப் பற்றி யாரும் யோசிக்காமல், எதார்த்தமாக வீட்டில் இருக்கும் எல்லாரும் நிம்மதியாக, தன் பிள்ளைகள் உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் என பாகுபாடு பார்க்காமல் எல்லா குழந்தைகளையும் ஒரேமாதிரி வளர்த்து ஆளாக்கினார்கள்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஆடியில் வழிபட அனைத்து இன்னலும் தீர்க்கும் சப்தகன்னி விரத மகிமை!
இந்துக்கள், ஆன்மிகமே ஆன்ம பலம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள். தங்கள் வாழ்வில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விரதாதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முறையாகக் கடைப்பிடித்து, இறைவழிபாட்டின் மூலம் தீர்த்துக்கொள்வர்கள்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசை ராகு தசையாக இருக்கும். இந்த நட்சத்திரங்களின் சாரநாதன் ராகு. எனவே, ராகு தசையில் இவர்களது தசா இருப்பு அமைந்திருக்கும்.
நம்பியவர்களே துரோகம் செய்வதேன்?
பெரும்பாலான மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் பேராசையே. இதற்கு அவர்களின் ஜாதகத்திலிருக்கும் சந்திரன், செவ்வாய், 2-க்கு அதிபதி ஆகியவை காரணமெனக் கூறலாம்.