ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்

சிம்ம லக்ன 5-ல் சனி
சென்ற ஜென்மத்தில் அறிவுத் துரோகம் செய்திருப்பீர்கள். பிறருக்கு தவறான அறிவுரைகள் கூறியிருப்பீர்கள். திருமண சண்டையும், விஷயத்தில் குசும்பும் செய்திருப்பீர்கள். உங்கள் தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கால், அவரின் ஆரோக்கிய நலனில் அக்கறை இன்றி செயல்பட்டிருப்பீர்கள். ஒரு ஆன்மிக மடத்தை பாழ்பண்ணி இருப்பீர்கள். பசு மடத்தையும் பாழாக்கியிருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் உங்கள் மற்றும் உங்களின் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் மிகவும் சீர்கெட்டு இருக்கும். வாழ்க் கைத் துணையின் பிரிவு இருக்கக் கூடும். அது மிதமிஞ்சிய காதலால் ஏற்பட்ட எரிச்சல் பிரிவாக அமையும். அரசு வேலை என்பது கனவாகவே இருக்கும்.
வியாழக்கிழமைதோறும், பெருமாளை துளசிகொண்டு வணங்கவும்.
சிம்ம லக்ன 5-ஆமிட செவ்வாய்
சென்ற ஜென்மத்தில் பெற்றோரை வேறிடம் துரத்தி யிருப்பீர்கள். அல்லது பெற்றோரிடம் கோபித்து, தனியாக வசித்திருப்பீர்கள்.
திருமண புரோக்கராக இருந்து, பல உருப் படாத திருமணங்களை ஆயிரம் பொய் சொல்லி சேர்த்திருப்பீர்கள். விவசாய நிலத்தை, வரப்பு தள்ளிவைத்திருப்பீர்கள். அரசு தரும் சலுகைகள், மானியங்கள், உதவிகளை கொடுக்காமல், மறைத்து, நீங்களே அனுபவித்திருப்பீர்கள்.
இந்த ஜென்மத்தில் தாயோ, தகப்பனோ இன்றி திண்டாட நேரும். உங்கள் திருமண விஷயத்தில், திருமண அமைப்புகள், உங்கள் நிலைக்கு, மிகவும் பொருந்தாத வரனை அமைத்து கொடுத்துவிடும். அரசுவகையில் மிக அல்லல் அனுபவிக்க நேரிடும். உங்களில் சிலரின் நிலம், வயல், தோட்டத்தை, அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும். அதற் குரிய பணமும் கையில் ஒழுங்காக கிடைக் காது. உடன் பிறந்தவர்கள்வகையில் நன்மை கிடைக்காது.
வியாழக்கிழமைகளில், முருகருக்கு தீபமேற்றி வழிபடவும்.
சிம்ம லக்ன 5-ல் ராகு
சென்ற ஜென்மத்தில் சிம்ம லக்ன த்திற்கு 5-ல் ராகு இருந்தால், பரம்பரையின், தங்களது பெருமையை, சீர்கெட் நடவடிக்கையால் பாழ்படுத்தி இருப்பீர்கள். வகை, தொகையின்றி பெண் தொடர்பு இருந்திருக்கும். மிக கீழ்மட்ட தொடர்பு, மிக மேல் மட்ட தொடர்பு என அனைத்து லெவல் காண்டாக்ட் இருந்திருக்கும். சொந்த தந்தையை சம்பவம் செய்திருப்பார்கள். சிவன் சொத்தை அபகரித்திருப்பீர்கள்.
この記事は Balajothidam の February 28,2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Balajothidam の February 28,2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?