CATEGORIES
Categories
ஆனாலும் ஹீரோயினா நடிக்கறேன்!
குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஷிவதா. ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ உட்பட தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் மம்மூட்டியைத் தவிர்த்து மற்ற முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர்
டெக்கில் அசத்தும் வேலூர் மாணவன்
ஒன்றோ… இரண்டோ அல்ல. நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு வீடியோக்கள்
உதயநிதி தந்த 13.99 லட்சம் ரூபாய் சைக்கிள்!
ஷா தபித்தாவுக்கு 15 வயது. 10 வது படிக்கிறார். அப்பா உடன் இல்லை. அம்மாவோ வீட்டு வேலைக்கு மஸ்கட் சென்றுவிட்டார். ஒரு அண்ணன். 17 வயதுதான் ஆகிறது. உள்ளூர் ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக் வேலைக்கு செல்கிறார்
30 கோடி நஷ்டமானாலும் வாயை மூடமாட்டேன்!
அதிரடியாகப் பேசுவதும், மனதில் பட்டதை பட்டென்று சொல்வதும்தான் கங்கனா ரனாவத்தின் அடையாளம்
உக்ரைன் எனும் சங்கு!
உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன
திக் திக் திக் ஹாரர் ட்ரீட்!
‘எல்லாருக்குள்ளேயும் ரெண்டு உயிர், எல்லார் தலைக்குள்ளேயும் ரெண்டு குரல், ரெண்டு அறிவு...’
புதுசு கண்ணா புதுசு!
இதுவரை புழக்கத்தில் இருந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு கட்டியுள்ளது
ஷாருக்கின் மானேஜர்!
எத்தனை சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன..? அனைத்திலும் ஹாட், ஹாட்டஸ்ட் இந்த தலைப்புதான்!
டுவிட்டரின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி!
சமீப நாட்களில் ‘கூகுளி’ல் அதிகமாக தேடப்பட்ட ஒரு பெயர், லிண்டா யாக்கரினோ
81 வயது மாடல்!
மார்த்தா ஸ்டூவர்ட்... வயதானவர்களுக்கு இந்தப் பெயர் பரிச்சயம்.
சேலையில் ஸ்கீயிங்!
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியரான திவ்யா மைய்யாவைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக்
சத்தம், இல்லாத தூக்கம் வேண்டும்..!
‘‘அவருக்கு என்னங்க... படுத்த உடனே தினமும் நல்லா குறட்டை விட்டுத் தூங்குவாரு. நமக்குத்தானே அத்தனை அவஸ்தையும்...’’ என்று பொதுவாக மனைவியர், குறட்டை விடும் தம் கணவரைக் குறை கூறுவது இயல்பான ஒன்றுதான். சமீபத்தில் வந்த ‘குட்நைட்’ திரைப்படம் கூட குறட்டை காரணமாக கதாநாயகன் நன்றாக உறங்குவதாகவும், அதனால் உறக்கம் பாதிக்கப்படும் தனது மனைவி குறித்து அவன் கொள்ளும் கவலைகளைப் பற்றியும்தான் பேசுகிறது
இரவு உணவும் பேய் கனவும்
எல்லோருக்கும் இரவு தூக்கத்தில் கனவு வருவது சகஜமான ஒன்றுதான்
தகிக்கும் வெப்பம்...என்ன காரணம்.. ?என்ன செய்ய வேண்டும்..?
சமீபமாக அதிக வெயிலைச் சந்தித்து வருகிறது தமிழ்நாடு
ஏன் சித்தராமையா? Inside Story
இந்த மில்லியன் டாலர் கேள்விதான் தேசம் முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது.காரணம், தொடக்கம் முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், பல ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தவரும் டி.கே.சிவக்குமார்தான்
தமிழின் முதல் சூப்பர்நேச்சுரல் படம் இதுதான்னு நினைக்கறேன்!
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் சகஜம். நம்மூரில் அப்படியில்லை. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகவுள்ளது ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’
வெத்து ஹேண்ட் பேக்தான் இப்ப ஃபேஷன்!
தென் கொரியாவில் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் டார்லிங் ஆலியா பட் கலந்து கொண்டார்
செப்பு மொழி ஐந்துடையாள்!
கீர்த்தி ஷெட்டி... கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அழகி! அவருடைய எளிமை, ஒரு தோழியிடம் பேசுவதுபோன்ற சுதந்திரத்தைக் கொடுக்கும்
கேரளாவை உலுக்கும் டாக்டர் கொலை!
அதிர்ச்சி என்றால் அதிர்ச்சி... அப்படியொரு அதிர்ச்சியில் சிலையாக நிற்கிறார்கள் கேரள மக்கள். காரணம், டாக்டர் வந்தனா தாஸின் கொலை
குடும்பத் தலைவி + பிசினஸ் வுமன் = சூப்பர் வுமன்!
சமூக வலைத்தளங்களிலும், பிசினஸ் பத்திரிகைகளிலும் வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு பெயர், சங்கீதா பாண்டே. எந்தவித பின்புலமும் இல்லாமல் வெறும் 1,500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, கோடிகளில் டர்ன் ஓவர் செய்யும் ஒரு பிசினஸை நடத்தி வரும் தொழில் அதிபர் இவர். தன்னுடைய சாதனைக்காக 2020ம் வருடம் ‘சூப்பர் வுமன்’ என்ற விருதை தன்வசமாக்கியுள்ளார் சங்கீதா.
ஒரு ஊர்ல ஒரேயொரு குதிரை வண்டி...
ஒரு காலகட்டத்தில் வீதிதோறும் குதிரை வண்டி டக்... டக்... என்ற சத்தத்தோடு ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், இன்றைய நவீன உலகத்தில் குதிரை வண்டிகள் காணாமல் போய்விட்டன. குதிரை வண்டிகள் இருந்த காலகட்டத்தில் அதில் பயணம் செய்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை
பட்டையைக் கிளப்பும் சின்னத் திரையின் பாச மலர்!
சன் டிவியில் தொடர்ந்து வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கும் சூப்பர் டூப்பர் சீரியல் ‘வானத்தைப்போல’
ஷாக்!
உலகிலுள்ள விஞ்ஞானிகளையும், சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது சமீபத்திய ரிப்போர்ட் ஒன்று
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வைஸ் கேப்டன்... சாலையோரத்தில் விடு.. +2வில் சாதனை...!
அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி மோனிஷா சமீபத்தில் வெளியான +2 தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்களை எடுத்து அசத்தியிருக்கிறார்
என்னை என் சாதிப்பெயரைச் சொல்லி விமர்சிக்கிறீங்க..?
பாப்கார்ன்’ என்னும் மலையாளப் படத்தில் ஒரு சின்ன ரோல், அடுத்து ‘தீவண்டி’ படத்தின் ‘ஜீவாம்சமாய்...’ பாடல் மூலம் மலையாள ரசிகர்களின் ஜீவனை சற்றே அசைத்துப் பார்த்த சம்யுக்தா, தொடர்ந்து ‘களரி’, ‘ஜூலைக் காற்றில்’ என தமிழிலும் நடித்துவிட்டு அமைதியானார்
5 விரல்களே கையின் வெற்றிக்கு காரணம்!
கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை வசமாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி
சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் பொன்னியின் செல்வன் வானதியா..?
தெலுங்கு மீடியாக்கள் அப்படித்தான் கிசுகிசுக்கின்றன
அக
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஃபிரெஞ்சு மொழிப்படம், ‘அக’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.
கிறிஸ்டி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, அப்ளாஸை அள்ளிய மலையாளப் படம், ‘கிறிஸ்டி’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழில் பார்க்கலாம்.
புல்ராணி
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கிலப்படம் ‘மை ஃபேர் லேடி’. இதன் அதிகாரபூர்வ மராத்தி ரீமேக்தான் ‘புல்ராணி’.