CATEGORIES
Categories
நகரும் வீடு
இன்று எதைச் செய்தாலும் வித்தியாசமாக, புதிதாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை. இது கட்டுமானத்துறைக்கும் பொருந்தும்.
இது துப்பறியும் ஜப்பான்
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ராஜுமுருகன். ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ என இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. தன் படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
யார் இந்த யூதர்கள்..?
எப்போது முடியும்? எப்போது முடிவுக்கு வரும்? இந்த இரண்டும்தான் இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின்முன் எழுப்பப்படும் கேள்விகள். முதல்கேள்வி இருபகுதிகளிலுமே வாழும் அப்பாவி மக்களின் கேள்வி. இரண்டாவது, இந்தப் போரை உற்றுநோக்கும் உலக மக்களின் கேள்வி.
ராதா மகளுக்கு டும் டூம் டும்..
நடிகை ராதாவுக்கு அறிமுகம் கொடுக்க ஆரம்பித்தால் 80ஸ் & 90ஸ் கிட்ஸ் இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்!
ரஜினி சாரை கொடுமைப் படுத்தினேன்!
சொல்கிறார் காஸ்டியூம் டிசைனர் சத்யா
அமைதிக்கு பெயர்தான் நர்கீஸ்!
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோவில் கமல்? அப்படித்தான் கிசுகிசு பரவுகிறது!
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு ஒவ்வொரு அப்டேட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டபடியே இருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல...அமெரிக்காவிலும் பெண்கள் உழைப்புக்கு மதிப்பில்லை!
இடுப்பொடிய வேலை பார்த்தாலும், ஆண்களுக்கு இணையாக தங்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ கிடைப்பதில்லை என்பது நம் நாட்டுப் பெண்களின் புலம்பல்.
மீஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் தெலுங்குப் படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.'
கோட் கோட்டே ச்சா
அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் பஞ்சாபி திரைப்படம், ‘கோட்டே கோட்டே ச்சா’.
கிங் ஆஃப் கொத்தா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம், ‘கிங் ஆஃப் கொத்தா’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது.
பலேரினா
கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் கொரியன் படம், ‘பலேரினா’.
கமல் தயாரிப்பில் ஷ்ருதி
கமல் மகள் என்ற மாபெரும் அடையாளத்துடன் சினிமாவில் இறங்கினார் ஷ்ருதி ஹாஸன்.
நகரத்துக்கு அருகே ஒரு கதை!
‘‘விளையாட்டில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படலாமே?’’ என்ற கேள்வியுடன் துவங்கினார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.
டாப் 20 அதிக வசூல் படங்கள்!
வெற்றிகரமாக ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்தியாவின் அதிகம் வசூல் செய்த ஆல் டைம் ஃபேவரைட் படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
யார் இந்த மீனாட்சி சௌத்ரி?
‘லியோ’ படம் பற்றிய பரபரப்பு உச்சத்தில் இருக்கிறது.
டார்க்நெட்
வினோத் ஆறுமுகம்
உலகின் சிறந்த விஸ்கி!
யெஸ். உலகின் சிறந்த விஸ்கி என பெயரெடுத்துள்ளது இந்தியத் தயாரிப்பு விஸ்கி ஒன்று. ‘இந்த்ரி தீபாவளி கலெக்டர்ஸ் எடிசன் 2023’ என்கிற விஸ்கிதான் இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.
விஜய் 10!
‘‘விஜய் சார் சொல்லி தான் ரஜினி சாருக்கு கதை சொன்னேன். ‘ஜெயிலர்’ ஷூட்டிங்க்கு போயாச்சா என்று விஜய் சார் போன் பண்ணினார்...’’ - நெல்சன்.
பாலஸ்தீனம் Vs இஸ்ரேல் என்ன பிரச்னை...என்ன வரலாறு...
யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினருக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் அல்-அக் ஷா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மூன்று மதத்தினருக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917ம் ஆண்டு இங்கிலாந்து அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் ஆர்தர் பால்ஃபோர், அந்நாட்டு யூத மதத் தலைவர் ரோத்ஸ்சைல்ட் என்பவருக்கு கடிதம் எழுதினார்.
கரண்ட் கம்பியில் பீகார்... ஷாக்கில் பாஜக!
ஆமாம். மின்கம்பியில் கை வைத்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். விளைவு... பாஜகவுக்கு ஷாக் அடித்திருக்கிறது!
12 வயது இயக்குநரின் அனிமேஷன் படம்!
பனிரெண்டு வயதில் சினிமா இயக்குநர் ஆக முடியுமா?
நோ ஹார்டு ஃபீலிங்ஸ்
ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘நோ ஹார்டு ஃபீலிங்ஸ்’ எனும் ஆங்கிலப்படம்.
சப்டா சாகரடாச்சே எல்லோ- சைடு ஏ
சுமார் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.34 கோடியை அள்ளிய கன்னடப்படம், ‘சப்டா சாகரடாச்சே எல்லோ- சைடு ஏ’. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. பெரிய பணக்காரர் வீட்டில் கார் டிரைவராக இருக்கிறான் மனு. அவனுடைய காதலி பிரியா. இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றனர்.
ஆர்டிஎக்ஸ்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப் படம், ‘ஆர் டி எக்ஸ்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. ராபர்ட், டோனி, சேவியர் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ராபர்ட்டும், டோனியும் சகோதரர்கள். இந்த மூவரும் கராத்தே மற்றும் குத்துச்சண்டையில் கெட்டிக்காரர்கள். எப்பவும் ஏதோவொரு சண்டையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் குடும்பங்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது.
மகளிர் இட ஒதுக்கீடு...வராது...ஏன்னா வராது!
சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த முறை எந்த குண்டை வீசப் போகிறாரோ என்று நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த எதிர்க் கட்சிகளுக்கு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமாக்கியதன் மூலம் அது குண்டு அல்ல கம்பி மத்தாப்பு என்று காட்டியிருக்கிறார்.
ஹேய் நெஞ்சாத்தியே..!
மலையாளம், கன்னடம் என யூ-டர்னில் சுற்றிக்கொண்டிருந்த காஷ்மீர் அழகி. சட்டென ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ் பக்கம் காற்று வீச, தொடர்ந்து ‘விக்ரம் வேதா’, ‘இவன் தந்திரன்’ என தமிழிலும் பிஸியாகி தமிழ் நெஞ்சங்களை ‘ஹேய் நெஞ்சாத்தியே... நீதானடி...’ (‘விக்ரம் வேதா’ யாஞ்சி பாடல்) என உருகவைத்து தில்லான பாத்திரங்கள், படங்கள் என தனித்துவமான இடம் பிடித்த நடிகையாக மாறியவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதோ தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் என படு பிஸி.
பூஜா ஹெக்டேவின் காதலர்!
‘முகமூடி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கிய இப்படத்தில் ஜீவா ஹீரோ. ஆனாலும் படம் வந்த வேகத்தில் வசூலை முடித்துக் கொண்டது.
கமழ்ந்தன பூக்கள்
‘‘சீதா ஓடிவா... அங்க என்ன பண்ற?’’ என்று கேட்டுக்கொண்டே மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்திப்பூக்களை எல்லாம் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் வேதவல்லி.
கன்டெய்னரில் குங்குமப்பூ விவசாயம்!
உலகிலேயே விலைஉயர்ந்த நறுமணப்பொருள், குங்குமப்பூ. அமெரிக்காவில் ஒரு கிலோ குங்குமப்பூ ஐந்து லட்ச ரூபாய் வரை விலைபோகிறது.